• April
    03
    Friday

Main Area

Main



பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீரா மிதுனுக்கு அடித்த செம லக் என்ன தெரியுமா?

மீரா
மீரா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16வது போட்டியாளராக நுழைந்தவர் மீரா மிதுன். அவர் வந்தது அபிராமி மற்றும் சாக்ஷிக்குப் பிடிக்காத காரணத்தினால், இருவரும் சேர்ந்து அவரை ஒதுக்க ஆரம்பித்தனர். அதுமட்டுமின்றி மற்றவர்களைக் குறை சொல்வது, விண் வம்பு இழுப்பது போன்ற செயல்களால் மக்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதித்து பாதியில் வெளியேறினார். 

இந்த நிலையில் பாதியிலிருந்து வெளியேறிய மீரா தற்போது சிவகார்த்திகேயனின் 16வது இணைந்து நடித்துள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

அதில், 'உங்கள் வாழ்த்துக்களுடன் #நம்மவீட்டுப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் உங்களை மிக விரைவில் நான் சந்திக்க உள்ளேன்' என்று குறிப்பிட்டிருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும்  நம்ம வீட்டு பிள்ளை படத்தை பாண்டி ராஜ் இயக்கியுள்ளார். மேலும் அடுத்த மாதம் இந்த படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.