தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

 

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்கக்களில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. நாளை வட கடலோர தமிழகம், சென்னை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் குமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர் நாமக்கல், திருவண்ணாமலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. நீலகிரி, தருமபுரி, சேலம், கோவை மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.