• February
    25
    Tuesday

தற்போதைய செய்திகள்

Main Area

முகேஷ் அம்பானி

mukesh ambani

வைரலான முகேஷ் அம்பானி-நீதா அம்பானி திருமண புகைப்படங்கள் – உள்ளே!

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி – நீதா அம்பானியின் திருமண புகைப்படங்கள் சமூகவலைதளவாசிகளால் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.


முகேஷ்  அம்பானி

அம்பானி காட்டில் பண மழை! ரூ.11,640 கோடி லாபத்தை கொடுத்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்....

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.11,640 கோடி லாபம் சம்பாதித்துள்ளது.


mukesh-ambani

அமேசான், ஃபிளிப்கார்டுக்கு போட்டியாக களம் இறங்கும் ஜியோ!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் குழுமம் அமேசான், ஃபிளிப்கார்ட்டுக்கு போட்டியாக புதிய ஷாப்பிங் தளத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது.


முகேஷ்  அம்பானி

இந்த வருஷம் மட்டும் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு ரூ.1.27 லட்சம் கோடி கூடியிருக்கு....

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் மட்டும் சுமார் ரூ.1.27 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. இதே காலத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 40 சதவீதம் உயர்...


முகேஷ்  அம்பானி

ரூ.4.23 லட்சம் கோடி சொத்து மதிப்பு! உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 9வது இடத்துக்கு முன்னேறிய முகேஷ் அம்பானி!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உலக மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் 9வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவருடைய நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.4.23 லட்சம் கோடியாம்.


முகேஷ்  அம்பானி

புதிய சாதனை படைத்த முகேஷ் அம்பானி நிறுவனம்! சென்செக்ஸ் 110 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் இன்று முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடி என்ற மைல்கல்லை எட்டி சாதனை பட...


ரிலையன்ஸ் ஜியோ

இன்றைய இலவசம்... நாளைய லாபம்... ஜெயிச்சு காட்டிய முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட நிகர லாபமாக ரூ.990 கோடி அள்ளியுள்ளது. சென்ற நிதியாண்டின் இதே காலாண்டில் ஜியோ ரூ.680 கோடி மட்டுமே லாபம் பார்த்து இருந்...


முகேஷ் அம்பானி

நாங்க சொன்னா சொன்னதுதான் உறுதி அளித்த சவுதி! முகேஷ் அம்பானி ஹேப்பி

இந்த மாதம் நாங்க சொன்னப்படி பெட்ரோலிய கச்சா எண்ணெய் சப்ளை செய்வோம் என சவுதி அராம்கோ நிறுவனம் உறுதி அளித்துள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.


முகேஷ்  அம்பானி

தொடர்ந்து 8வது ஆண்டாக இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் கெத்து காட்டும் முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 8வது ஆண்டாக இந்தியாவின் மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.


ஜியோ

ஒரே மாதத்தில் 85 லட்சம் புதிய இணைப்புகள்: தொலைத்தொடர்பு துறையில் போட்டி நிறுவனங்களை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கும் ஜியோ

2019 ஜூலை மாதத்தில் ஜியோ நிறுவனம் 85 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கியுள்ளது. அதேசமயம் அந்த மாதத்தில் இத்துறையில் உள்ள பழைய நிறுவனங்கள் சுமார் 60 லட்சம் இணைப்புகளை இழந்துள்ளன.


முகேஷ் அம்பானி

அமேசான், வால்மார்ட் நிறுவனங்களுடன் மோத தயாராகும் முகேஷ் அம்பானி....

ஆன்லைன் வர்த்தகத்தில் களம் இறங்க முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளார். இ காமர்சில் (ஆன்லைன் வர்த்தகம்) கொடி கட்டி பறக்கும் அமேசான்,வால்மார்ட் நிறுவனங்களுடன் மோத அவர் தயாராகி விட்டதாக த...


முகேஷ்  அம்பானி

தம்பி சொத்துக்களை வாங்க ஆர்வம் காட்டும் முகேஷ் அம்பானி....

திவால் நடவடிக்கையில் உள்ள அனில் அம்பானியின் ஆர்.காம். நிறுவனத்தின் சொத்துக்களை வாங்க முகேஷ் அம்பானி விருப்பம் தெரிவித்துள்ளார்.


முகேஷ் அம்பானி குடும்பம்

வர்த்தக சாம்ராஜ்யத்தை அடுத்த தலைமுறைக்கு கொடுக்க தயாராகும் முகேஷ் அம்பானி....

ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரான முகேஷ் அம்பானி தனது வர்த்தக சாம்ராஜ்யத்தை அடுத்த தலைமுறைக்கு கொடுக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


சவுதி அராம்கோ

அம்பானியை கடனில் இருந்து காப்பாற்றும் சவுதி அராம்கோ......உலகிலேயே மிகவும் லாபகரமான கம்பெனி அதுதாங்க...

கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும், உலகிலேயே மிகவும் லாபகரமான கம்பெனி என்ற பெருமையை சவுதியின் அராம்கோ நிறுவனம் தொடர்ந்து தக்கவைத்துள்ளது.


ஜெப் பிசோஸ்

ஒரே நாளில் ரூ.24 ஆயிரம் கோடியை இழந்த பிறகும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடம்... வேற யாருமல்ல நம்ம அமேசான் அண்ணாச்சிதான்

ஒரே நாளில் ரூ.24 ஆயிரம் கோடியை இழந்த பிறகும் உலக பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பிசோஸ்.


அசிம் பிரேம்ஜி

ஊரே நஷ்டத்துல இருக்கு..... ஆனா இந்த கோடீஸ்வரர்களுக்கு மட்டும் கோடி கோடியா கொட்டுது.....

இந்த ஆண்டில் முதல் 7 மாதங்களில் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் சுமார் ரூ.6 லட்சம் கோடியை இழந்துள்ளனர். ஆனால் அசிம் பிரேம்ஜி, முகேஷ் அம்பானி போன்ற கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ...


ஹிடால் மெஸ்வானி

எனக்கு வருஷத்துக்கு சம்பளமாக ரூ.15 கோடி போதும்.... தொடர்ந்து 11 ஆண்டுகளாக சம்பளத்தை உயர்த்தாத மெகா கோடீஸ்வரர்...

தொடர்ந்து 11 ஆண்டுகளாக தனது ஆண்டு சம்பளத்தை ரூ.15 கோடி என்ற அளவிலேயே வைத்து இருக்கிறார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி.


முகேஷ் அம்பானி

நினைத்ததை சாதிக்கும் முகேஷ் அம்பானி! 32.29 கோடி மொபைல் இணைப்புகளுடன் ஜியோ 2வது இடம்

அதிக மொபைல் இணைப்புகள் கொண்ட 2வது பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உருவெடுத்துள்ளது. கடந்த மே இறுதி நிலவரப்படி, ஜியோ 32.29 கோடி மொபைல் இணைப்புகளை வழங்கியுள்ளது.


முகேஷ்  அம்பானி

டாப் 10 நிறுவனங்கள் பட்டியல்: முதல் இடத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!

மும்பை பங்குச் சந்தையில் பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் டாப் 10 நிறுவனங்களில் பட்டியலில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது.


முகேஷ் அம்பானி

ஆறே மாதத்தில் ரூ.50 ஆயிரம் கோடி அள்ளிய முகேஷ் அம்பானி! எல்லாம் பங்குச் சந்தை பார்த்த பார்வை!

இந்திய பங்குச் சந்தைகளின் உபயத்தால், கடந்த 6 மாதத்தில் முகேஷ் அம்பானி உள்பட 5 இந்தியாவின் மெகா கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் கோடி உயர்ந்தது. குறிப்பாக அம்பானியி...

2018 TopTamilNews. All rights reserved.