• February
    22
    Saturday

Main Area

Main



மாஸ்டர் படத்தின் ‘ஒரு குட்டி கத’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது!

master
master

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்க்காக நடிகர் விஜயின் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்த படத்தின் முதல் பாடல் காதலர் தினத்தன்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அனிருத்  இசையில் விஜய் இந்த பாடலை பாடியுள்ளார். விஜயின் குரலில் வெளிவரும் இந்த பாடலைக் கேட்க அவரின் ரசிகர்கள் மிக்க எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த லிரிக்கல் பாடலில் படத்தின்  காட்சிகளைக் கொண்ட புகைப்படங்களும், சில  அனிமேஷன்  காட்சிகளும்  இடம்  பெற்றுள்ளன. இந்த  பாடல்  சமூக  வலை தளங்களில் வைரலாக  மாறப்போவது அனைவருக்கும் தெரிந்ததே!
 

2018 TopTamilNews. All rights reserved.