சுள்ளி எடுக்கச் சென்ற பெண்ணை சூறையாடிய கயவர்கள்… திருமணமான பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை !

உத்தரபிரதேசத்தில் கோபிகஞ்ச் அருகே போதைப் பிரியர்கள் 4 பேரால் திருமணம் ஆன பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
கோபிகஞ்ச் காவல் நிலையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் ஒரு புகார் அளித்தார். அதில் தான் கடந்த மே 10 ஆம் தேதி மரம் சேகரிக்கச் சென்றபோது போதைப் பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்கள் சோனு பிண்ட், தீபக் சிங், அச்சே லால் மற்றும் மாதவ் யாதவ் ஆகியோர் தன்னைத் தூக்கிச் சென்று காட்டுப்பகுதியில் வைத்து 4 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அதை செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டனர். மேலும் இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் தன்னையும் தன்னுடைய கணவரையும் கொன்றுவிடுவதாக கூறிவிட்டு 4 பேரும் தப்பிச் சென்றுவிட்டனர்.

representative image

அதனால் நான் புகார் அளிக்க பயந்து கொண்டு இருந்தேன். என்னுடைய கணவரின் வற்புறுத்தலின் பேரில் தற்போது காவல்துறையை அணுக முடிவு செய்துள்ளேன் என கூறினார். இதையடுத்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அந்த பெண் தனது கணவருடன் தந்த புகாரில் குற்றவாளிகளை கைது செய்வதற்கான முயற்சிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தாலே குற்றம் என போலீசார் எச்சரித்தும் அந்த எச்சரிக்கை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இளைஞர்கள் இதுபோன்ற மாபாதக செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Most Popular

ரூ.1.10 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தார் கையும் களவுமாக பிடிபட்டார்!! (வீடியோ)

தெலங்கானாவில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். மல்காஜிரி மாவட்டத்தில் உள்ள கீசாரா மண்டலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு...

குடும்பத்தினருடன் உங்கள் 2 ஆவது இன்னிங்சை தொடங்க தோனிக்கு சச்சின் வாழ்த்து!

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி...

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பற்ற நாடாகிவிடும்: அதிபர் ட்ரம்ப்

ஜோபிடன் அதிபரானால் அமெரிக்காவில் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு...

தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியது ரஷ்யா!

ரஷ்யா அறிமுகம் செய்த கொரோனா தடுப்பு மருந்தான 'ஸ்புட்னிக் v' இன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பு மருந்தினை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் உலக நாடுகளிடையே...
Do NOT follow this link or you will be banned from the site!