உங்க தாத்தா அந்த சிலையை தூக்கி பிடிச்சிருந்தா… உதய நிதியை வறுத்தெடுக்கும் தி.மு.க தொண்டர்கள்!

 

உங்க தாத்தா அந்த சிலையை தூக்கி பிடிச்சிருந்தா… உதய நிதியை வறுத்தெடுக்கும் தி.மு.க தொண்டர்கள்!

ட்விட்டரில் விநாயகர் சிலை படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க தொண்டர்கள் பலரும் ட்விட்டரில் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.


திருந்தாதவன் என்ற ட்வீட் பதிவர், உதயநிதி ஸ்டாலின் ட்வீட்டை ரீட்வீட் செய்து, “உங்க தாத்தா அந்த காலத்துல இந்த சிலைய தூக்கிப் பிடிச்சிருந்தா நீ தெருவுலதான்டா நிக்கனும். ஹம்மர் கார்ல சுத்த முடியாது” என்று கூறியுள்ளார்


மற்றொருவர் சிவாஜி கணேசன் பேசுவது போன்று அவருடைய படத்துடன் பதிவிட்டுள்ளார். அதில், “நான் திருப்பதி போனேன் என்பதற்காகத்தானே கட்சியில் இருந்து நீக்கினீங்க. இன்னைக்கு இந்த தம்பி பிள்ளையார் படத்தையே போட்டிருக்கே” என்று நக்கலாக கேட்பது போல பதிவிட்டுள்ளனர்.

உங்க தாத்தா அந்த சிலையை தூக்கி பிடிச்சிருந்தா… உதய நிதியை வறுத்தெடுக்கும் தி.மு.க தொண்டர்கள்!


சவுக்கு சங்கர் வெளியிட்ட ட்வீட் பதிவில், “ஒரே ஒரு படம்தான், 50 வருட கட்சிக் கொள்கை க்ளோஸ்” என்று வடிவேலு – சரத்குமார் பட காட்சியுடன் பதிவிட்டுள்ளார்.


கொக்கி பாலிடிக்ஸ் என்ற ஐடி கொண்ட நபர், “உதயநிதி மட்டுமில்ல, ஸ்டாலினே செஞ்சாலும் நாங்க கேட்போம். அதற்கான முழு உரிமையும் எங்களுக்கு இருக்கு. எது செஞ்சாலும் கண்ண மூடிக்கிட்டு முட்டு கொடுக்க நாங்க ஒன்னும் பாஜக சங்கியோ இல்ல சீமான் தம்பியோ இல்ல. சுயமரியாதை மிக்க திராவிடன்” என்று பதிவிட்டு உள்ளார்.

உங்க தாத்தா அந்த சிலையை தூக்கி பிடிச்சிருந்தா… உதய நிதியை வறுத்தெடுக்கும் தி.மு.க தொண்டர்கள்!


தி.மு.க கொள்கையில் இருந்து உதயநிதி தடம் புரண்டது என் என்று பலரும் உதயநிதி ஸ்டாலினை வறுத்தெடுத்து வருகின்றனர்.