Home இந்தியா "அடப்பாவி நீ ஆம்பளையா !அது தெரியாம உன்னை தொட்டு .."அழகு நிலைய பெண்ணுக்கு நடந்த ஆபாசம்

“அடப்பாவி நீ ஆம்பளையா !அது தெரியாம உன்னை தொட்டு ..”அழகு நிலைய பெண்ணுக்கு நடந்த ஆபாசம்


ஒரு பெண் வேடத்தில் வந்து பியூட்டி பார்லர் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்

"அடப்பாவி நீ ஆம்பளையா !அது தெரியாம உன்னை தொட்டு .."அழகு நிலைய பெண்ணுக்கு நடந்த ஆபாசம்
Representational Image


குஜராத்தைச் சேர்ந்த 33 வயதான ஒரு விதவை பெண் அங்குள்ள ஒரு பஜாரில் ஒரு அழகு நிலையம் நடத்தி வருகிறார் .அந்த பெண்ணுக்கு 12 வயதில் ஒரு மகனிருக்கிறார் .இந்நிலையில் கணவன் இல்லாததால் அந்த பெண் அழகு நிலையம் நடத்தி அந்த வருமானத்தில்தான் குடும்பம் நடத்தி வருகிறார் ,மேலும் அவரின் மகனையும் அந்த வருமானத்திலதான் படிக்க வைக்கிறார் .
இந்நிலையில்,அவரின் அழகு நிலத்திற்கென்று பல பெண் வாடிக்கையாளராகள் இருக்கிறார்கள் .அதனால் அந்த பியூட்டி பார்லருக்கு பல அழகிய பெண்கள் வந்து அவரிடம் மேக் அப் போடு செல்வார்கள் .பல மணப்பெண்களும் அவரிடம் சிறப்பானமுறையில் மேக் அப் போட்டு அழகு படுத்திக்கொள்ள வருவார்கள் .இந்நிலையில் கடந்த வாரம் பிற்பகல் 3 மணியளவில் ஒரு வெள்ளை குர்தா மற்றும் கருப்பு பலாஸ்ஸோ அணிந்த ஒருவர் அவரது பார்லருக்குள் நுழைந்தார்.அவரை பெண் என்று நினைத்து அவரை அந்த பெண் தொட்டு மேக் அப் போட்டு கொண்டிருந்தார் .அப்போது அவரின் குரல் கரகரப்பாக ஆண் போல் இருந்ததாலும் அவரின் ஸ்கின் முரட்டு தனமாக இருந்ததாலும் சந்தேக பட்டு அவரை ஆண் என்று கண்டறிந்தார் .அப்போது அந்த நபர் அந்த பெண்ணின் வாயை தொட்டு முத்தமிட வந்தார் அதனால் அதிர்ச்சையடைந்த அந்த பெண் அந்த அழகு நிலையத்தினை விட்டு வெளியே ஓடிவிட்டார் .பின் அங்கிருந்த சிலரை அழைத்து கொண்டு அவர் மீது போலீசில் புகாரளித்தார் .போலீசார் இரு சக்கர வாகனத்தில் வந்திருந்த அந்த குற்றவாளியை பற்றி ஆராய்ந்து வருகிறார்கள் சுற்றியுள்ள பகுதிகளின் சி.சி.டி.வி காட்சிகளை சோதித்து , அவரை கைது செய்ய முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்

"அடப்பாவி நீ ஆம்பளையா !அது தெரியாம உன்னை தொட்டு .."அழகு நிலைய பெண்ணுக்கு நடந்த ஆபாசம்
"அடப்பாவி நீ ஆம்பளையா !அது தெரியாம உன்னை தொட்டு .."அழகு நிலைய பெண்ணுக்கு நடந்த ஆபாசம்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

28 மணி நேரத்தில் 10 மாடி கட்டிடம் கட்டியது எப்படி? வைரலாகும் வீடியோ

28 மணி 45 நிமிடத்தில் 10 மாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பிராட் குழுமம் நிறுவனம் இந்த கட்டிடத்தை கட்டி முடித்திருக்கிறது.

2 முக்கிய விக்கெட்டுகள்… திணறும் இந்தியா… பதறும் ரசிகர்கள் – மழையால் மீண்டும் சோதனை!

சமீப ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் மீதான மக்களின் ஆர்வம் குறைந்துகொண்டே போவதால், டெஸ்ட் போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐசிசி அறிமுகப்படுத்தியது. இந்தத் தொடர் 2019ஆம்...

ஜூன் 23-ம் தேதிக்குள் பதிவு செய்ய சூர்யா வேண்டுகோள்! ஒரே தேர்வு முறைக்கு முடிவுகட்ட அழைப்பு

அரசுப்பள்ளியில் படித்து உயர் கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ’கல்வியே ஆயுதம்’. ஏழைகளுக்கு ஒரு விதமான கல்வி வாய்ப்பும் பணம் படைத்தவர்கள் ஒரு விதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற...

“இவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்… 5ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்” – அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வணிகர்களுடன் கலந்தாய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்துகொண்டார்.
- Advertisment -
TopTamilNews