Home இந்தியா "சைக்கிள் கேப்ல சக்களத்தியோட ஜல்சா பன்றியே?" -புருஷன் மீது புகாரளித்த பெண்

“சைக்கிள் கேப்ல சக்களத்தியோட ஜல்சா பன்றியே?” -புருஷன் மீது புகாரளித்த பெண்

அம்மா வீட்டிற்கு போய்விட்டு வருவதற்குள் தனக்கொரு சக்களத்தியை கூட்டி வந்த புருஷன் மீது ஒரு மனைவி புகார் கொடுத்துள்ளார் .

This picture has been used for representational purpose only

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் தரிபுர் பகுதியில் ரிஸ்வான் என்ற கணவணும் நாசியா என்ற மனைவியும் 2012ம் ஆண்டு திருமணமாகி வாழ்ந்து வந்தனர் .அப்போது அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது .அதற்கு பிறகு ஆறு மாதம் மகிழ்ச்சியாக போன அவர்கள் வாழ்க்கையில் புயல் வீசியது ,
அதற்க்கு பிறகு அவர்களின் மாமியாருக்கு அந்த மருமகளை பிடிக்காமல் போனது. அதனால் தினமும் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் அவர்களுக்குள் சண்டை வந்தது .மேலும் அவரின் மாமியார் அந்த மருமகளை அவர்களின் வீட்டில் சென்று இன்னும் நகை பணம் வாங்கி வர சொல்லி கொடுமை படுத்தியுள்ளார் .ஏற்கனவே 1 லட்சம் பெறுமானமுள்ள நகைகளை போட்டுதான் அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்தார்களாம் .
அதனால் அந்த பெண் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று நகைகள் வாங்க சென்றார் .அங்கு போய் விட்டு வருவதற்குள் அந்த பெண்ணின் கணவனுக்கு அந்த மாமியார் இன்னொரு பெண்ணை பார்த்து மணமுடித்து வைத்துள்ளார் .தாய் வீட்டிற்கு சென்று விட்டு புருஷன் வீட்டிற்குள் நுழைந்த நாசியாவிற்கு தன்னுடைய படுக்கையில் இன்னொரு பெண்ணோடு கணவன் சரசமாடுவதை கண்டு பொறுக்க முடியாமல் பொங்கினார் .அதனால் அவரின் கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் சேர்ந்து கொண்டு வெளியே அந்த பெண்ணை வெளிய துரத்தினார்கள் .அதனால் அந்த பெண் நாசியா அந்த கணவன் மற்றும் மாமியார் மீது போலீசில் புகார் கொடுத்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தார்கள்

husband and wife

மாவட்ட செய்திகள்

Most Popular

எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

அதிமுக சார்பில் ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் கிழக்கு ஒன்றியத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், அந்தியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜாதலைமையில், அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், ஜெயலலிதா உருவ படத்திற்கு...

“மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்க வாய்ப்பு” – பொதுச்செயலாளர் முருகானந்தம்

தனித்து போட்டியிட வாய்ப்புகள் இருந்தாலும், தமிழக மக்களின் நலனுக்காக ஒத்தக்கருத்துடைய கட்சிகளுடன், மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் உள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.

டியர் ரஜினி சார், உங்கள் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் விட வேறு எதுவும் முக்கியமில்லை- குஷ்பு

கடந்த 2017ம் ஆண்டில் இருந்து ரஜினி அரசியலில் களமிறங்கவிருக்கிறார் என்பது பேசு பொருளாக மாறியிருக்கிறது. ஆனால் இப்போது வரை ரஜினி, கட்சி தொடங்குவது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால்...

ஓடும் பேருந்தில் பயணியிடம் திருடிய 2 பேர் மீது வழக்குப்பதிவு

ஈரோட்டில் ஓடும் பேருந்தில் பயணியிடம் பணத்தை திருடிய 18 வயது சிறுவன் உள்ளிட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(44). இவர்...
Do NOT follow this link or you will be banned from the site!