“முதல்ல படுக்க வா ,அப்புறம் நடிக்க வா” -பேஷன் டிசைன் பெண்ணை படமெடுத்து மிரட்டும் கேரளா வாஸ்தவ இயக்குனர் ..

 

“முதல்ல படுக்க வா ,அப்புறம் நடிக்க வா” -பேஷன் டிசைன் பெண்ணை படமெடுத்து மிரட்டும் கேரளா வாஸ்தவ இயக்குனர் ..

புனேவை சேர்ந்த 42 வயதான பேஷன் டிசைன் செய்யும் பெண்ணை ,கேரளாவை சேர்ந்த ஸ்ரீ வாஸ்தவா என்ற இயக்குனருக்கு அவரின் வாட்ஸ் அப் க்ரூப்புக்கு வந்த போட்டோவை பார்த்து ரொம்ப பிடித்து விட்டது .இதனால் அப்பெண்ணுக்கு அந்த இயக்குனர் தான் எடுக்கும் ஹிந்தி படத்தில் நடிக்க வாய்ய்ப்பு தருவதாக கூறினார் .இதை கேட்டு வந்த பெண் மிகவும் சந்தோஷப்பட்டார் .ஆதற்கு பிறகு அந்த இயக்குனர் அந்த பெண்ணை ஸ்க்ரீன் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கூறி ஒரு ஹோட்டலுக்கு வர சொன்னார் .அதை நம்பி ஹோட்டலுக்கு வந்த பெண்ணை அங்கிருந்த சமீர் என்ற நபர் மூலம் நிறைய போட்டோக்கள் எடுத்தார்கள் .

“முதல்ல படுக்க வா ,அப்புறம் நடிக்க வா” -பேஷன் டிசைன் பெண்ணை படமெடுத்து மிரட்டும் கேரளா வாஸ்தவ இயக்குனர் ..
பிறகு அவர்கள் அந்த பெண்ணை ஆடிஷனுக்கு மும்பைக்கு வரச்சொன்னார்கள்.ஆனால் அவர் இந்த நேரத்தில் என்னால் மும்பை வரமுடியாது என்று கூறினார் .பிறகு அந்த இயக்குனர் அந்த பெண்ணை வீடியோ கால் மூலம் ஆடிஷன் எடுப்பதாக கூறி வீடியோ காலில் ரெகார்ட் செய்தார் .
பிறகு அவர் இரண்டு நாட்களுக்கு பிறகு அந்த பெண்ணை ஒரு ஹோட்டலுக்கு அட்ஜெஸ்ட்மன்டுக்கு வர சொன்னார் .ஆனால் அந்த பெண் அதற்கு சம்மதிக்கவில்லை .இதனால் கோபமுற்ற அந்த இயக்குனர் அந்த பெண்ணின் போட்டோக்கள் ,மற்றும் வீடியோக்களை ஆபாச படமாக மார்பிங் செய்தார் .பிறகு மார்பிங் செய்யப்பட்ட அந்த பெண்ணின் ஆபாச படங்களை அவர்கள் இருக்கும் வாட்டஸ் அப் க்ரூபில் வெளியிட்டார் .இதனால் மனமுடைந்த அந்த பெண் அந்த க்ரூப்பிலிருந்து வெளியே வந்தார் .பிறகு அந்த இயக்குனர் அந்த பெண்ணுக்கும் அவரின் மார்பிங் ஆபாச படங்களை வெவ்வேறு நம்பர்களிலிருந்து அனுப்பி டார்ச்சர் செய்தார் .
அதற்கு மேல் பொறுக்கமுடியாத அந்த பெண் அந்த இயக்குனர்மீது போலிசில் புகார் கூரினார் .போலீஸ் அந்த இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

“முதல்ல படுக்க வா ,அப்புறம் நடிக்க வா” -பேஷன் டிசைன் பெண்ணை படமெடுத்து மிரட்டும் கேரளா வாஸ்தவ இயக்குனர் ..