மதம் மாறிய காதலி -காதலியை மாற்றிய காதலன் -காதலனின் காம லீலைகள் அம்பலம்

 

மதம் மாறிய காதலி -காதலியை மாற்றிய காதலன் -காதலனின் காம லீலைகள் அம்பலம்


ஒரு முஸ்லீம் பெண்ணை காதலித்து மதம் மாறவைத்து ஏமாற்றிய ஒரு நபரை போலீசார் கைது செய்தனர்

மதம் மாறிய காதலி -காதலியை மாற்றிய காதலன் -காதலனின் காம லீலைகள் அம்பலம்


உத்தரபிரதேசத்தின் ஆக்ராவின் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் வசிக்கும் 31 வயதான அனுஜ் என்ற வாலிபர் சைமா என்ற முஸ்லீம் மத பெண்ணை காதலித்தார் .அதன் பிறகு அவர் அந்த பெண்ணை அவரின் இந்து மதத்திற்கு மாறச்சொல்லி ,ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இந்து கோவிலில் திருமணம் செய்து கொண்டார் .அதன் பிறகு அந்த பெண்ணின் மீதிருந்த மோகம் அவருக்கு மறைந்து விட்டது ,அது மட்டுமல்லாமல் அவர் அந்த காதலனுக்கு போர் அடித்து விட்டார் .அதனால் அவர் வேறு சில பெண்களை காதலித்து வந்துள்ளார் .
இந்நிலையில் அந்த பெண் பலமுறை கர்ப்பமானார் .அப்போதெல்லாம் கண்ட மாத்திரைகளை வாங்கி கொடுத்து அந்த கர்ப்பத்தை கலைத்து விட்டார் .அதன் பிறகு திடீரென கடந்த மாதம் அவர் காணாமல் போய் விட்டார் .அதன் பிறகு அந்த பெண் சைமா அவரை தேடினார் .ஆனால் அனுஜ் சைமாவை விட்டு வெளியேறிய பிறகு, உத்தரபிரதேசத்தின் மணிப்பூரியில் வசித்து வந்தார். அங்கு அவர் மீண்டும் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த அந்த பெண் இந்த ஆண்டு மார்ச் மாதம் அவருக்கு எதிராக புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிந்து அந்த அனுஜ் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர் .பின்னர் அவரை கைது சிறையில் அடைத்தனர் .