Home இந்தியா "மாலில் வேலை செய்வதால் மானம் போகுது " -மாலில் வேலை செய்ததால் மனைவியின் தலையை வெட்டி போலீசில் சரண்

“மாலில் வேலை செய்வதால் மானம் போகுது ” -மாலில் வேலை செய்ததால் மனைவியின் தலையை வெட்டி போலீசில் சரண்

பீகாரில் நடந்த அதிர்ச்சியான சம்பவம் பலரை வேதனைப்பட வைத்துள்ளது .பீகாரின் , பக்சர் மாவட்டத்தில் அல்கு யாதவ் மற்றும் சாந்தினிதேவி தம்பதிகளுக்கு ஒரு குழந்தையுள்ளது .அவர்கள் திருமணமாகி கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர் .இவர்களின் குடும்ப தகறாரு குடும்ப நல கோர்ட்டில் நடந்து வருகிறது
இந்நிலையில் கணவனை பிரிந்து குழந்தையோடு வாழும் அவரின் மனைவி அங்குள்ள ஒரு மாலில் வேலைக்கு போகிறார் .

After killing his wife, the accused ran to the local police station and surrendered before the police.
இதனால் மனைவி மீது கோபம் கொண்ட அவரின் கணவன், அவரை வேலைக்கு போக வேண்டாமென்று கூறியும் ,தன் மீது கொடுத்த வழக்கை வாபஸ் பெற கோரியும் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார் .ஆனால் அதற்கு அவரின் மனைவி ஒப்புக்கொள்ளவில்லை .இதனால் அல்கு அவரை கொலை செய்ய முடிவு செய்தார் .
அதனால் அவர் வெள்ளிக்கிழமை தன்னுடைய மாணவி வேலைக்கு செல்லும் சாலையில் கத்தியோடு காத்திருந்ததார் .அப்போது அவர் மனைவி வரும் வழியில், அவரிடம் சென்று மீண்டும் தகராறு செய்துள்ளார் .பிறகு இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதத்திற்கு பிறகு அல்கு அவரின் மனைவியை அருவாள் கொண்டு வெட்டி தலையை துண்டாக்கினார் .பிறகு அந்த தலையோடு பொலிஸில் சரணடைந்தார் .அங்கிருந்த பொது மக்கள் இந்த சம்பவம் நடந்த போது ‘அல்கு’ வை கல்லால் தாக்கி தடுத்துள்ளனர் ஆனால் அவர்களை பொருட்படுத்தாமல் அக்கொலையை செய்து விட்டார் ,இப்போது போலீசார் அல்கு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .

தியேட்டர்கள், மால்கள்

Most Popular

ஈரோடு- மீன் குஞ்சுகளை ஆற்றில் விட்ட அமைச்சர்கள்

நாட்டு மீன் இனங்களை பாதுகாக்கும் வகையிலும், உள்நாட்டு மீன் உற்பத்தியை பெருக்கும் வகையிலும் நாட்டு ரக மீன்குஞ்சுகள் பவானி ஆற்றில் விடப்பட்டன.இந்த நாட்டு ரக மீன் குஞ்சுகளை அமைச்சர்கள் செங்கோட்டையன்,...

சிதம்பரம்- 16 வயது பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலாத்காரம் – பெயிண்டர் உள்பட 2 பேர் கைது

சிதம்பரம் அருகே இருசக்கர வாகனத்தில் 16 வயது பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி- ஓடும் காரில் தீ- அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 4 பேர்

திருச்சி திருச்சி, சமயபுரம் அருகே ஓடும் காரில் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

எஸ்பிபி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் கட்டப்படும் : மகன் எஸ்.பி.பி. சரண் அறிவிப்பு!

மறைந்த எஸ்பிபிக்கு தாமரைப்பாக்கத்தில் நினைவிடம் கட்டப்படும் என அவரது மகன் சரண் அறிவித்துள்ளார். பின்னணி பாடகர் எஸ். பி...
Do NOT follow this link or you will be banned from the site!