மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனின் பிரச்சார சுற்றுப்பயண விவரம்!

 

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனின்   பிரச்சார சுற்றுப்பயண விவரம்!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் தேர்தல் சுற்றுப்பயண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனின்   பிரச்சார சுற்றுப்பயண விவரம்!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் மூன்று நாட்களாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் எதிரொலியாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன். எந் தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை வேட்புமனு தாக்கல் செய்யும் போது பார்த்து கொள்ளுங்கள் என்றார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனின்   பிரச்சார சுற்றுப்பயண விவரம்!

இந்தநிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நவம்பர் 26- ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் செய்கிறார் கமல் ஹாசன். நவம்பர் 26- ஆம் தேதி திருச்சியிலும், நவம்பர் 27- ஆம் தேதி மதுரையிலும், டிசம்பர் 12- ஆம் தேதி கோவையிலும், டிசம்பர் 13- ஆம் தேதி சேலத்திலும் சுற்றுப்பயணம் செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார்.