• October
    17
    Thursday

Main Area

Madurai

ஓ.பி.எஸ்

என்னடா இது, அதிமுக அமைச்சர்களால் மதுரைக்கு வந்த சோதனை..? ஆத்தா மீனாட்சி காப்பாத்து தாயே..!

நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இந்த ஊர் என்றாலே சோதனை மேல் சோதனையாக உள்ளது என்று ஓடுகிறார்கள். தாயீ மீனாட்சி நீ ஆண்ட மதுரைக்கு இப்ப இப்படி ஒரு சோதனையா?


  
துப்பாக்கி சூடு

மதுரையில் துப்பாக்கி சூடு! ரவுடிகளை வளைத்துப் பிடித்த போலீசார்

தமிழகம் முழுவதுமாகவே சமீபகாலங்களாக வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன. இந்நிலையில், மதுரையில், தெப்பகுளம் பகுதியில் நேற்று இரவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.


அழகிரி

அழகிரியை சீண்டி பார்க்கும் உதயநிதியின் பேனர்: மதுரையில் பரபரப்பு!

கருணாநிதி உயிருடன் இருந்த போதே திமுகவிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி, அவரின் மறைவுக்குப் பிறகு  திமுகவில் இடம்பெற முட்டிமோதினார்கைகலப்பு

நண்பனை காப்பாற்ற உயிரை விட்ட இளைஞர் | நெகிழ வைத்த நிகழ்ச்சி

உறவினர்களுக்குள் ஏற்பட்ட கைகலப்பில், உடன் இருந்த இளைஞர், தன் நண்பரின் மீது நடைப்பெற்ற கத்திகுத்து தாக்குதலில் இருந்த நண்பரைக் காப்பாற்ற, கத்தி குத்து வாங்கி தான் பலியான நெகிழ வைக்க...


மசாஜ் சென்டர்

மசாஜ் சென்டரில் உல்லாசம் | வேலை வாங்கி தருவதாக மோசடி!

வேலை வாங்கி தருவதாக கூறி கேரளாவில் இருந்தும், சென்னையில் இருந்தும் பெண்களை மதுரைக்கு வரவழைத்து மசாஜ் சென்டரில் வேலை தருவதாக விபச்சாரத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபட வைத்த சம்பவம் மதுரை...


தமிழிசை சவுந்தர ராஜன்

தமிழிசைக்கு மட்டுமா..? தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு ஜாக்பாட்..!

கண்டு கொள்ளாத தமிழகத்தை அள்ளிக்கொடுத்து கவனத்தை ஈர்க்க வேண்டும் என பாஜக காய் நகர்த்தி வருகிறது. அதில் அடித்த லாட்டரியில் கவர்னர் பதவியை ஜாக்பாட்டாக கவர்னர் ஆகி விட்டார் தமிழிசை.


தகராறு

'ரொம்ப பேசுன உன் பொண்டாட்டிய கூட்டிட்டு போய்டுவேன்': மனைவியின் காதலனை கத்தியால் குத்தியவர் கைது!

மனைவியை அழைத்துச் சென்று விடுவதாகக் கூறிய இளைஞரை பனியன் நிறுவன தொழிலாளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மணிகண்டன்

மகளை கிண்டல் செய்த இளைஞரை கண்டித்த தந்தைக்கு நேர்ந்த கொடூரம் : குடிபோதையில் வெறிச்செயல்!

மகேஸ்வரன் தனது நண்பர்களான மீனாட்சி சுந்தரம், மாரி ஆகியோருடன் வந்து மணிகண்டனிடம் உன்னை கொல்லாமல்  விடமாட்டேன்' என்று மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார்.


மிளகு ஹோட்டல்

மதுரையில் 'கும்பகோணம் ஐயர் சிக்கன்' : போராட்டத்தில் குதித்த பிராமண சமுதாயத்தினர்!

உணவகத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் கடையின் பெயரை  கும்பகோணம் ஐயர் சிக்கன் பெயரில் முகநூலில் விளம்பரப்படுத்தினர்


 கார்த்திகேயன் -பாரதி

மனைவி இறந்த சோகத்தில் மாற்றுத்திறனாளி மகனை கொன்று தற்கொலை செய்து கொண்ட கணவர்; கலங்க வைக்கும் சம்பவம்!

மனைவி இறந்ததால் மாற்றுத்திறனாளி மகனை கொலை செய்துவிட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


குறியீடுகள்

உஷாரய்யா உஷாரு... குறியீடுகள் வரைந்து கொள்ளையடிக்கும் வட மாநிலத்தவர்கள்? உண்மை நிலவரம் என்ன?

வட மாநிலத்தவர்கள்  ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில்  நோட்டமிட்டு குறியீடுகளை வரைந்து வைத்துக் கொண்டு கொள்சமபவத்தில் ளை  சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.வெயில்முத்து

கள்ளக்காதலனை குப்பையோடு குப்பையாக வைத்து எரித்து கொன்ற கள்ளக்காதலி: மதுரையில் பரபரப்பு!

கணவன் மனைவிக்குள்  ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு மணிகண்ட பிரபு  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


Prison

மீனாட்சி அம்மன் கோவிலில் பாதாள சிறை கண்டுபிடிப்பு!

மீனாட்சி அம்மன் கோவில் அருகே வாகன பார்க்கிங் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் அந்த காலத்தில் தண்டனைக்காக பயன்படுத்தப்பட்ட பழமையான சிறை கண்டுப்பிடிக்கப்பட்டது.


 வேலுச்சாமி

நான்கு ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை: இரண்டு குழந்தைகளுடன் மீட்ட போலீசார்; பதற வைக்கும் சம்பவம்!

மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், வேலுச்சாமி ஆகியோர் கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.


2018 TopTamilNews. All rights reserved.