துப்பாக்கியால் வாட்ச்மேனை மிரட்டினர் -வெடிகுண்டை வெடித்தனர் -“ஏடிஎம்” க்குள் புகுந்து 23 லட்சம் ஆட்டைய போட்ட கொள்ளையர்கள் …

 

துப்பாக்கியால் வாட்ச்மேனை மிரட்டினர் -வெடிகுண்டை வெடித்தனர் -“ஏடிஎம்” க்குள் புகுந்து 23 லட்சம் ஆட்டைய போட்ட கொள்ளையர்கள் …

ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் க்குள் புகுந்த கொள்ளையர்கள் அதிலிருந்த 23 லட்ச ரூபாயுடன் ஓட்டம் பிடித்தது வங்கி அதிகாரிகளிடையே அச்சத்தை உண்டு பண்ணியுள்ளது .

துப்பாக்கியால் வாட்ச்மேனை மிரட்டினர் -வெடிகுண்டை வெடித்தனர் -“ஏடிஎம்” க்குள் புகுந்து 23 லட்சம் ஆட்டைய போட்ட கொள்ளையர்கள் …மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் சிமரியா நகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் “ஏடிஎம்” இல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு மோட்டார் பைக்கில் முகமூடியணிந்து கொண்டு வந்த இரண்டு பேர் அந்த ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர் .அதற்காக அவர்கள் அந்த ‘ஏடிஎம்” க்குள் திடீரென அந்த நள்ளிரவில் வெடிகுண்டுகளை வீசினார்கள் .வெடிகுண்டு வெடித்ததும் அந்த பகுதியில் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது .அப்போது ஆள் நடமாட்டம் இல்லாததால் ,’ஏடிஎம்” க்குள் புகுந்த கொள்ளையர்கள் அந்த ‘ஏடிஎம்” இயந்திரத்தை உடைக்க முற்ப்பட்டனர் .அந்த இயந்திரம் உடைக்கும் சத்தம் கேட்ட வாட்ச்மேன் வெடிகுண்டு புகைமண்டலத்திலும் ஓடி வந்து கொள்ளையர்களை தடுத்தார் .

துப்பாக்கியால் வாட்ச்மேனை மிரட்டினர் -வெடிகுண்டை வெடித்தனர் -“ஏடிஎம்” க்குள் புகுந்து 23 லட்சம் ஆட்டைய போட்ட கொள்ளையர்கள் …இதனால் கொள்ளையரில் ஒருவன் துப்பாக்கியை எடுத்து அந்த செக்யூரிட்டியின் நெற்றியில் வைத்து சுட்டு கொலை செய்வதாக மிரட்டினான் .உடனே துப்பாக்கியை பார்த்ததும் மிரண்டு போன செக்யூரிட்டி அமைதியாகிவிட்டார் .அப்போது அந்த கொள்ளையர்கள் ஏடிஎம் க்குள் இருந்த 22 லட்சம் ரூபாயுடன் தப்பித்து ஓடிவிட்டனர் .பிறகு செக்யூரிட்டி உடனே வங்கி அதிகாரிகளுக்கு போன் செய்து ,பணம் கொள்ளை போன விஷயத்தை சொன்னதும் வங்கி அதிகாரிகள் போலீசுக்கு தகவல் சொன்னார்கள் .

துப்பாக்கியால் வாட்ச்மேனை மிரட்டினர் -வெடிகுண்டை வெடித்தனர் -“ஏடிஎம்” க்குள் புகுந்து 23 லட்சம் ஆட்டைய போட்ட கொள்ளையர்கள் …
விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது ஏடிஎம் க்குள் 23 லட்ச ரூபாய் நிரப்பபட்டு இருந்தது என்று வங்கி அதிகாரிகள் கூறிய தகவல் கேட்டு அதிர்ந்து போய் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.