• August
    24
    Saturday

Main Area

Main



மதுமிதாவை உடனே வெளியேற்றுங்கள்: ரசிகர்கள் கோரிக்கை!

மதுமிதா
மதுமிதா
Loading...

சென்னை: ஜாங்கிரி மதுமிதாவை உடனே வெளியேற்றுங்கள் என்று ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். 

பிக் பாஸ் சீசன் 3யில் வனிதா மற்றும் மீரா வெளியேறிய பின்பு சண்டை சச்சரவுகள் குறைவானதால் மீண்டும் பிக் பாஸ் ஹோட்டல் டாஸ்க் என்ற பெயரில் வனிதா என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் வந்த முதல் நாளே சண்டை மூட்டிவிட்டு வீட்டையே இரண்டாகியுள்ளார்.  

அவரின் டார்கெட்டில் நேற்று சிக்கியது மதுமிதா. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஆண் போட்டியாளர்கள் பலரும், பெண்களை அடிமைப்படுத்துவது, பயன் படுத்திக்கொள்வது என்று தவறுதலாக ஆண்கள் மீது பழி போட்டார்.   அதுமட்டுமின்றி கவின் போல நான்கு பெண்களை காதலித்து நிகழ்ச்சியில் தொடர வேண்டிய அவசியமில்லை தனக்கு இல்லை என்று கூறியிருந்தார். 

maadhumitha

இவரின் பேச்சு ஹவுஸ் மேட்ஸ் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் எரிச்சலூட்டும் வகையிலிருந்தது. அதனால் அவரை உடனே பிக் பாஸ்  வீட்டிலிருந்த வெளியேற்றுங்கள் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் மதுமிதா தமிழ் பொண்ணு என்ற வாரத்தைச் சொல்லிக்கொண்டே கடைசி வரை நிகழ்ச்சியைக் கடந்துவிடலாம் என்று நினைக்கிறார் போல?... 
 

2018 TopTamilNews. All rights reserved.