திமுக எம்எல்ஏ மா.சுப்ரமணியத்தின் இளைய மகன் காலமானார்!

 

திமுக எம்எல்ஏ மா.சுப்ரமணியத்தின் இளைய  மகன் காலமானார்!

திமுக எம்எல்ஏ மா. சுப்ரமணியத்தின் மகன் அன்பழகன் காலமானார். அவருக்கு வயது 34.

திமுக எம்எல்ஏ மா.சுப்ரமணியத்தின் இளைய  மகன் காலமானார்!

சென்னை சென்னை சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியத்தின் இவரது இரண்டாவது மகன் அன்பழகன். இவர் சமீபத்தில் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பிய நிலையில் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்.

திமுக எம்எல்ஏ மா.சுப்ரமணியத்தின் இளைய  மகன் காலமானார்!

கொரோனா நோய் தொற்று காரணமாக சமீபத்தில் சுப்பிரமணியனும் அவரின் மனைவியும் சிகிச்சை பெற்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதை தொடர்ந்து அவரது மகன் அன்பழகனுக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் உடல்நலக்குறைவால் பலியாகியுள்ளார். மா.சுப்ரமணியத்தின் மகன் இளம் வயதில் இறந்த சம்பவம் திமுகவினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.