• December
    15
    Sunday

தற்போதைய செய்திகள்

Main Area

M K Stalin

டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரனின் தைரியம் கூட மு.க.ஸ்டாலினுக்கு இல்லையா..? திணறும் திமுக..!

உள்ளாட்சித் தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளுக்கு இடப்பங்கீடுகளை முடித்து விடு படுஜோராக களமிறங்கத் தயாராகி விட்டது அதிமுக. அதற்கு நேர் மாறாக இருக்கிறது திமுகவின் நிலைமை.ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தல்... அலறும் மு.க.ஸ்டாலின்... எடப்பாடி போட்ட பக்கா ஸ்கெட்ச்..!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் பத்து வருடங்களாக எந்த பதவியிலும் இல்லாத பல திமுகவினருக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் ஸ்டாலின் கணக்குப் போடுகிறார்.


ஸ்டாலின்

முரசொலி மூலப்பத்திரம் எங்கே..? சர்வதேச பிரச்னையாக்கிய பாஜக..!

'முரசொலி மூலப்பத்திரம் எங்கே' என பதாகையுடன், தனிநபராக போராட்டம் நடத்திவிட்டு வந்து இருக்கிறார். முரசொலி விவகாரத்தை, சர்வதேச பிரச்னையாக்கி விட்டார்கள்.


கனிமொழி

ஸ்டாலின் - உதயநிதிக்கு எதிராக பொங்கியெழுந்த கனிமொழி... திமுகவில் கலகம்..!

கனிமொழியின் கட்டளையை ஏற்பதா? ஸ்டாலின் உத்தரவை செயல்படுத்துவதா? உதயநிதியின் பேச்சைக் கேட்பதா என்கிற குழப்பத்தில் உள்ளனர்.உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் - சபரீசன் ஈகோ யுத்தம்... ஸ்டாலின் குடும்பத்திற்குள் சடுகுடு..!

மு.க.ஸ்டாலினின் மனசாட்சியாக கருதப்பட்ட அவரது மருமகன் சபரீசனுக்கும், மகன் உதயநிதிக்கும் எழுந்த ஈகோ மோதலால் ஓ.எம்.ஜி நிர்வாகி சுனில் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிற...


ஸ்டாலின்

‘முரசொலி மூலப்பத்திரம் எங்கே..?’ அலற வைக்கும் முடிவெடுத்த மு.க.ஸ்டாலின்..!

மத்திய, மாநில ஆளுங்கட்சிகளைத் திணறச் செய்யும் வகையில் திமுக சார்பில் அட்டாக் ஆட்டத்தை ஆடாததும் ஸ்டாலினை கடுமையான அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளன.


ஸ்டாலின் - பிரஷாந்த் கிஷோர்

எடப்பாடியும், கமலும் விரட்டியடித்தவருடன் கைகோர்க்கும் மு.க.ஸ்டாலின்... OMG..என்னவாகப்போகுதோ..!?

பிரஷாந்த் கிஷோர் முழுமையாக திமுக பிரச்சார வியூகராக மாறி விட்டார். இதனால் சுனிலை வளைக்க மாற்றுக் கட்சிகள் முழுமூச்சாக முயன்று வருகின்றனர்.


ஸ்டாலின்

மு.க.ஸ்டாலினுக்காக நடந்த அராஜாகம்..? மிரள வைக்கும் ஃப்ளாஷ்பேக்..!

அந்த அதிகாரி நியமனம் கூட திட்டமிட்டே இதே செத்துப்போன கருணாநிதி மூலம் தேர்தலுக்காகவே கொண்டு வரப்பட்டார் என்பது கூடுதல் தகவல்.


திமுக முதலீடு

இத்தனை கோடியா திமுக தலைமையின் முதலீடு..? அரண்டு போய்க்கிடக்கும் பாஜக..!

வட்டியை வசூலிக்க மட்டு 600 பேர் என்றால் எத்தனை கோடி பணத்தை புழக்கத்தில் விட்டிருப்பார்கள் என அதிர்ந்து கிடக்கிறதாம் பாஜக வட்டாரம்.


உதயநிதி

மனைவி.. துணைவி.. இணைவி... இதுதான் திமுக வரலாறோ..? துக்கப்பட்டு துயரப்படும் விமர்சனம்..!

எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து திரும்பி வரும்வரை நான் முதலமைச்சராக இருக்கிறேனே என்று கெஞ்சிக் கூத்தாடிய கதை.


ஸ்டாலின் -செந்தில் பாலாஜி

தி.மு.க. பொது செயலாளராகப்போவது இவர்தான்... செம டென்ஷனில் செந்தில் பாலாஜி..!

பொதுச்செயலாளர் பதவி மட்டுமே அங்கு காலியாகப்போகிறது. அந்தப்பதவியையும் சமீபத்தில் நடந்த திமுக செயற்குழு, பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலினே ஏற்றுக் கொள்வார் எனக் கூறப்பட்டது. ஆனால்...


உதயநிதி

உதயநிதியால் கதறும் உ.பி.,கள்... ஸ்டார் ஹோட்டலில் வைச்சு செய்யும் வாரிசு..!

கட்சிகாரர்களிடம் பணத்தை கறந்து நட்சத்திர ஹோட்டல்களில் கட்சிக்கூட்டங்களை நடத்தி பணத்தை தண்ணீராய் விட்டெரிகிறார்.ஸ்டாலின்

ஷங்கர் படத்தில் நடிக்கும் 'சர்வாதிகாரி’ மு.க.ஸ்டாலின்..? அனாதையாகப் போகும் தமிழ்..!

சர்வாதிகாரி அப்படி என்றால் என்ன? நீங்கள் புதிதாக சங்கர் படத்தில் நடிக்கிறீர்களா? இனிமேல், இந்த தமிழை யார் வளர்ப்பது? நீங்கள் வளர்க்கவில்லை என்றால் தமிழ் அனாதையாகி விடுமே.விஜயகாந்த்

அதெல்லாம் இனி இங்கே நடக்காது... எடப்பாடி அதிரடி முடிவு... அய்யோ பாவம் தேமுதிக..!

கூட்டணி கட்சிகள் அடம் பிடித்தால் அக்கட்சிகளை கழற்றி விட்டு ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க அ.தி.மு.க., தயாராகி விட்டது.


மோடி

’திமுகவை விடவா தமிழகத்து பாஜக துரோகம் செய்து விட்டது..? மனசாட்சிய தொட்டு சொல்லுங்க...’

ஒரு வாதத்திற்கு தமிழகத்தை ஒரு நாள் கூட ஆட்சி செய்யாத பிஜேபி தான் தமிழகத்தை அழிக்கிறது என்றால் அதற்கான காரணங்களை கூட முடியுமா?


ஸ்டாலின்

மு.க.ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு..? அலறித் துடிக்கும் உடன் பிறப்புகள்..!

நொந்துபோன உடன்பிறப்புகள் தலைவருக்கு என்ன ஆச்சு. மீம்ஸ் கிரியேட்டர்கள் வறுத்தெடுக்கிறார்கள். இப்படியே போனால் தலைவரை காமெடியனாக்கி விடுவார்கள் என நொந்து கொள்கிறார்கள்.

2018 TopTamilNews. All rights reserved.