வெட்டுக்கிளி பிரச்னை விவசாயிகளை பாதிக்காமல் இருக்க புதிய உத்திகள், முயற்சிகள் எடுக்கப்படுகின்றன : பிரதமர் நரேந்திர மோடி

வெட்டுக்கிளி பிரச்னை விவசாயிகளை பாதிக்காமல் இருக்க புதிய உத்திகள், முயற்சிகள் எடுக்கப்படுகின்றன : பிரதமர் நரேந்திர மோடி

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. அதேபோல் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விவசாயம் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. வெட்டுக்கிளிகள் படையெடுப்பு சமீபகாலமாக அதிகமாகியுள்ளது. ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிக அளவில் இருக்கிறது. இருப்பினும் வெட்டுக்கிளிகள் தக்காண பீடபூமியை தாண்டி தமிழகத்துக்கு வராது என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வெட்டுக்கிளி பிரச்னை விவசாயிகளை பாதிக்காமல் இருக்க புதிய உத்திகள், முயற்சிகள் எடுக்கப்படுகின்றன : பிரதமர் நரேந்திர மோடி

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மான் கீ பாத் நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களிடையே உரையாற்றி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் பிரதமர் மோடி மே மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான மக்கள் மத்தியில் பேசும் போது கொரோனா குறித்து பல்வேறு கருத்துக்களை எடுத்தரைத்தார்.

வெட்டுக்கிளி பிரச்னை விவசாயிகளை பாதிக்காமல் இருக்க புதிய உத்திகள், முயற்சிகள் எடுக்கப்படுகின்றன : பிரதமர் நரேந்திர மோடி

மேலும் தற்போது விவசாயிகளின் முக்கிய பிரச்னையாக மாறியுள்ள வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு குறித்து பேசிய அவர், “வெட்டுக்கிளி தாக்கத்தில் இருந்து விவசாயிகளை காக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
வெட்டுக்கிளி பிரச்னை விவசாயிகளை பாதிக்காமல் இருக்க புதிய உத்திகள், முயற்சிகள் எடுக்கப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.