ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு… பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி

 

ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு… பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி

ஜூலை 12 ஆம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு… பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி

5ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ், இ-பதிவு முறை தேவையில்லை எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.