Home தமிழகம் பொதுமுடக்க விதிமீறல்: இதுவரை 8.52 லட்சம் வழக்குகள் பதிவு!

பொதுமுடக்க விதிமீறல்: இதுவரை 8.52 லட்சம் வழக்குகள் பதிவு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக விலகல் மற்றும் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கை மூலமாக தான் நம்மை காத்துக் கொள்ள முடியும் என்பதால், இந்த கொடிய வகை நோய்த்தொற்றில் இருந்து மக்களைக் காக்க ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும், அரசு விதிகளை மீறி வெளியே செல்பவர்கள் மீது காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், கட்டுப்பாடுகளைப் பின்பற்றாத வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தும் வந்தனர். இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட வாகங்கள் திருப்பிக் கொடுக்கப்பட்ட நிலையிலும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த நிலையில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் ரூ.19.67 கோடியாக உயர்ந்துள்ளதாக என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பொது முடக்க விதிகளை மீறிய 6.66 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 9.38 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் இதுவரை 8.52 லட்சம் வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Most Popular

கஷ்டத்தை போக்கி ஆனந்தத்தை தரக்கூடிய ராமேதி ராமா!

கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி உலகமே மிக கடுமையான சூழலில் சிக்கித் தவிக்கின்றது. ராம நாமம் கஷ்டத்தை போக்கி அமைதியையும், ஆனந்தத்தையும் தரக்கூடியது. மந்திரங்களில் எளிமையான ஒரு மந்திரம்...

தேவேந்திர பட்னாவிஸ், சஞ்சய் ரவுத் சந்திப்பால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு.. சிவ சேனாவை நம்ப முடியாது- காங்கிரஸ்

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சிவ சேனாவின் சஞ்சய் ரவுத் சந்தித்து பேசியது அம்மாநில அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கிடையே சிவ சேனா நம்பதகுந்தல்ல என காங்கிரஸ் குற்றம்...

பீகார் தேர்தல் நெருங்கும் வேளையில், பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேற விரும்பும் பஸ்வான் கட்சி?

பீகார் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேற ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி விரும்புவதாக தெரிகிறது. அதேசமயம் இது தொடர்பாக...

ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை… தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி… களைகட்டிய பீகார் தேர்தல்

ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
Do NOT follow this link or you will be banned from the site!