இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து! இனி இ பாஸ் தேவையில்லை!!

 

இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து! இனி இ பாஸ் தேவையில்லை!!

கொரோனா ஊரடங்கில் இருந்து நாடு முழுவதும் 3 ஆம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

மத்திய அரசு வெளியிட்டுள்ள தளர்வுகள்:

  • யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5 முதல் அனுமதி
  • பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை இயங்காது
    #LockDownIndia
  • தனிநபர்கள் இரவுநேரத்தில் நடமாட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
  • மெட்ரோ, திரையரங்குகள், மதுகூடங்கள், நீச்சல் குளம் உள்ளிட்டவை செயல்பட தடை
  • மாநிலங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் தனி நபர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு தடை இல்லை
  • இ பாஸ் தேவையில்லை
  • வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப கட்டுப்பாடுகளுடன் நடவடிக்கை. குறைந்த அளவிலான எண்ணிக்கையிலேயே பயணிகள் அனுமதிக்கப்படுவர்.
  • மத நிகழ்வுகள், அரசியல் கூட்டம் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை தொடரும்.
  • பொது போக்குவரத்திற்கு தளர்வு அல்லது முடக்கம் குறித்த முடிவுகள் எடுக்க மாநிலங்களுக்கு அனுமதி
  • கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
  • சமூக இடைவெளியுடன் சுதந்திர தின கொண்டாடப்படும்.
  • திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவைகளுக்கும் தடை நீட்டிப்பு