பாலில் மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடிக்க எந்த நோய் குறையும் தெரியுமா ?
பொதுவாக காய்ச்சல் வந்தால் ஓய்வும் ,தூக்கமும் அவசியம் .மேலும் என்ன செய்யலாம் என்று காணலாம்
1.மேலும் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய சூப்,கஞ்சி ,அரிசி நொய் கஞ்சி ,கிச்சடி போன்றவற்றை எடுத்து கொள்வது நலம் .
2.மேலும் நிறைய தணண்ணீர் குடிக்க வேண்டும் ,மேலும் சூடு நீரில் குளித்து விட்டு ,ஆவி பிடிக்கலாம் .3.ஆனால் சுகர் மற்றும் பிபி ,ஹார்ட் பேஷண்டுகள் கொஞ்சம் எக்ஸ்ட்றா ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
காய்ச்சலைக் குறைக்கும் சில எளிய கை வைத்தியங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
4. சிறிது சூரியகாந்தி விதைகளை அரைத்து, அத்துடன் தேன் மற்றும் துளசியை வைத்து சாப்பிட ஜுரம் கட்டுக்குள் வரும்
5.அதிக டெம்பெரேச்சர் உள்ள காய்ச்சல் கட்டுக்குள் வர புதினா மற்றும் இஞ்சியை கொதிக்க வைத்து, வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடித்தல் நலம் .
6.கொதிக்கும் காய்ச்சலை குறைக்க வெதுவெதுப்பான பாலில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கலந்து, வடிகட்டி சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க குணம் கிடைக்கும்