அடிக்கடி டென்சன் ஆனா நம் ஆயுள் எவ்ளோ குறையும் தெரியுமா ?

 
Fast Food

பொதுவாக  நூறு வயசு வாழ என்னதான் செய்வது ?இது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.எதுக்கெடுத்தாலும் டென்ஷன் டென்சன் .இதை முதலில் விட வேண்டும் ,
2.மேலும் எதிர் மறை எண்ணங்களை விட வேண்டும் ,
3.அது போல உணவு பழக்கத்தில் கொழுப்பு ,இனிப்பு பொருட்களை அளவாக உண்ண வேண்டும் .இது தவிர நூறு வயசு வாழ நாலு  டிப்ஸ்களை கொடுத்துள்ளோம் படியுங்கள்

fat
4.இன்றைய கால கட்டத்தில் அநேக மக்கள் தங்களுடைய உண்மையான வயதைக் காட்டிலும் மூத்தவர்களாக தெரிகின்றனர். இத்தகைய மூப்பிற்கு மனஅழுத்தம் முக்கிய பங்காற்றுகிறது.
5. இது குறித்து ஆராய்ந்துள்ள அமெரிக்க மன அழுத்த அமைப்பு, மனிதர்களின் பெரும்பாலான உடல்நலப் பிரச்னைகளுக்குப் மன அழுத்தம் தான் காரணம் தான் என்று தன் ஆராய்ச்சியின் முடிவை அறிவித்துள்ளது  
6.ஜப்பானிய பழமொழி இதுக்கு என்ன சொல்லுதுன்னா “எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது மட்டுமே நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற தாகத்தை உங்களுக்கு தோற்றுவிக்கும்”. என்கிறது .அதனாலதான் ஜப்பானியர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக நீண்ட ஆயுளுடன் உலகில் வாழ்கின்றனர்