தினம் கொத்தமல்லி ஜூஸ் குடிச்சா நம் உடலில் என்ன நடக்கும் தெரியுமா ?

 
koththamalli

அடுப்பில் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் விட்டு கொதித்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை நீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து விடுங்கள் .பிறகு ஆரிய பிறகு ஒரு பாதி எலுமிச்சையை பிழிந்து விட்டால் கொத்தமல்லி ஜூஸ் ரெடி.இந்த ஜூஸை பருகிவந்தால் நம் உடல் பெரும் ஆரோக்கியம் பின் வருமாறு வரிசை படுத்தப்பட்டுள்ளது

உடலில் உள்ள கொழுப்பை குறைத்து ...

ஸ்கின் பிரச்சினைகளில் அவதிப்படுவோருக்கு இந்த கொத்தமல்லி ஜூஸ் நல்லது

ஹார்ட்டை பாதுகாக்க இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது

ரத்த சோகையை விரட்ட ஹீமோகுளோபினை அதிகரித்து விடுகிறது.

உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளை தீர்க்கிறது.

இதில் உள்ள ஆன்டி-அக்க்சிடண்ட் தன்மை நோய் தாக்கத்தை குறைகிறது.

அஜீரண பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த ஜூஸை குடித்து வந்தால் நொதிகளின் உற்பத்தி அதிகரித்து செரிமானம் சீராக நடைபெறும்

எலும்புகள் இரும்பு போல் இருக்க கொத்தமல்லி ஜூஸில் உள்ள கால்சியம்   உதவுகிறது.

வாய்ப்புண்ணால் அவதிபடுவருக்கு கொத்தமல்லி ஜூஸை தினமும் குடித்து வரலாம்

எடை குறைக்க நினைப்போர் தினமும் காலையில் கொத்தமல்லி ஜூஸை குடித்து வந்தால் அது பசி உணர்வை குறைத்து உடலின் மெட்டபாலிசத்தை அதிகப்படுத்தி உடல் எடையை குறைக்கும்.இவ்ளோ நண்மைகளை அள்ளி கொடுக்கும் இந்த கொத்த மல்லி ஜூஸை தினமும் குடித்து பலம் பெறுங்கள்