வெங்காயத்தை தேனில் ஊறவச்சி சாப்பிட்டா ,எப்படி நம்மை வாழ வச்சி காக்கும் தெரியுமா ?

 
honey

சின்ன வெங்காயத்தை தேனில் ஊறவச்சி சாப்பிட்டால் இரத்தத்தை சுத்திகரிக்கும் ,மேலும் இது

செரிமானத்தை தூண்டும் .

“தங்கமும் வேணாம் ,வெள்ளியும் வேணாம் ,வெங்காயம் மட்டும் போதும் “என்று onion ஐ  ஆட்டைய போடும் நபர் -இனி வெங்காயத்தையும் வங்கி லாக்கரில்தான் வைக்கணும் போல

 காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் எளிதில் வெளியேற்றப்படுகிறது.

 தினமும் நீங்கள் தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுகிறீர்கள் எனில்தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் சாப்பிட்டு வந்தால் பலனை நீங்களே உணர்வீர்கள்.

இம்மியூனிட்டி பவர் குறைவாக உள்ளவர்கள் பல நோயின் தாக்குதலுக்கு ஆளாவார்கள் .நோய் எதிர்ப்பு சக்திதான் உடலுக்கு எந்தவித நோயும் வராமல் தற்காத்துக்கொள்ள உதவுகிறது. எனவே அதை எப்போதும் பலவீனமடையாமல் பார்த்துக்கொள்வது அவசியம். அந்த வகையில் தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவி ,உங்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும்

எப்போதுமே நெஞ்சு சளி உள்ளவர்கள் மூச்சு விட சிரமப்படுவார்கள் .அவர்கள் சளியை  சேர விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அது அவர்களின் நுரையீரலுக்கு பாதிப்பை உண்டாக்கி அவ்ர்களை நிம்மதியாக தூங்க விடாமல் செய்யும் .. அந்த நெஞ்சு சளியை  வெளியேற்றுவது எப்படி என யோசித்தால் இந்த தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் உங்களுக்கு உதவி ,ஆரோக்கியத்துக்கு கேரண்டி கொடுக்கும் .

: தொப்பையை குறைக்க முடியாமல் இருப்பவருக்கு அவர்களின் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்குவதிலும் சின்ன வெங்காயம் சிறந்தது. அப்படியெனில் தொப்பையை குறைப்பதற்கு சின்ன வெங்காயம் உதவியாக இருந்து அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்