உங்க சிறுநீரகம் சிறப்பாக செயல்படவில்லை என்பதை காமிக்கும் அறிகுறிகள்

 
kidney

உடலின் கழிவு தொழிற்சாலை என்று அழைக்கப்படும் கிட்னியை பாதுகாப்பது மிகவும் முக்கியம் .வீட்டுக்குக் கழிவறை எப்படி முக்கியமோ அதுமாதிரி நம் உடலுக்குச் சிறுநீரகம் முக்கியம்.

கிட்னி ஆபத்தில் உள்ளது என்பதை காமிக்கும் அறி குறிகள்

உங்கள் கிட்னி கெட்டு விட்டால் உங்களுக்கு உடல் சோர்வு அதிகமாக ஏற்படலாம் உடலில்  உள்ள நச்சுகள் உங்கள் உடலின் மற்ற உயிரியல் செயல்பாடுகளை பாதிக்கும் மற்றும் இரத்தத்தில் அசுத்தங்கள் இருப்பது பல உடல் கோளாறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

Kidneys Stock Photos, Royalty Free Kidneys Images ...

உங்கள் கிட்னி கெட்டு விட்டால் நல்ல அளவு தூக்கத்தை பெற முடியாமல் அவஸ்த்தை இருக்கும் 

உங்கள் கிட்னி கெட்டு விட்டால் வறண்ட, செதில்களாக மற்றும் அரிக்கும் தோல் போன்ற சரும பிரச்சனைகளை எந்த காரணமும் இல்லாமல் நீண்ட காலத்திற்கு இருக்கும்