தண்ணீரை நின்று கொண்டு குடித்தால் என்ன பாதிப்பு தெரியுமா ?

பொதுவாக தண்ணீர் எந்தெந்த நேரத்தில் எவ்ளோ குடிக்க வேண்டும் ,எப்படி குடிக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு குடித்து வந்தால் பல நோய்களை நாம் தவிர்க்கலாம் .இது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1. தண்ணீரை நின்று கொண்டு குடிக்க கூடாது .அப்படி நின்று கொண்டு குடித்தால் அந்த தன்னீர் நேராக கிட்னியை சென்றடைந்து அதற்கு அதிக அழுத்தத்தை கொடுத்து ,நம் ஆரோக்கியத்தை கெடுத்து விடும்
2.மேலும் தண்ணீரை சாப்பாட்டுக்கு 30 நிமிடம் முன்பும் ,சாப்பிட்டதும் 30 நிமிடம் கழித்தும் குடிக்க சொல்கின்றனர் ,
3.சிலர் சாப்பிடும்போது குடிப்பர் இது நம் செரிமான அமைப்பை சீர் குலைத்து விடும்
4.சிலர் அதிக காரமான உணவை சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் அது நேராக குடலுக்குள் சென்று அதிக பாதிப்பை உண்டாகும் .
5.நாம் தூங்கும்போது கிட்னி மெதுவாகத்தான் வேலை செய்யும் அதனால் தூங்குவதற்கு முன்பு அதிக தண்ணீர் குடிப்பதை தவிர்த்தால் முக வீக்கத்தை தவிர்க்கலாம்
6. மது அல்லது வேறு ஏதேனும் குளிர் பானங்களை சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் வயிற்றின் நிலை மிக மோசமாக மாறி நம் ஆரோக்கியம் பாழாகி விடும்