நம் உடல்நலம் காக்கும் நார் சத்து உணவுகள் பட்டியல்

 
fibre

பொதுவாக இன்றைய சூழலில் வயது வித்தியாசமின்றி  ஏதோ ஒரு வகையில் மன அழுத்தத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் ,இதற்கு காரணம் நார் சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ளாததுதான் .நார் சத்துள்ள உணவுகள் நம் மன அழுத்தத்தினை குறைத்து ,மல சிக்கலையும் விரட்டி நம்மை பல நோய்களின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது .ஓட்ஸ், பீன்ஸ், வேர்க்கடலை, அரிசி, பார்லி, சாத்துக்குடி, ஆரஞ்சு, கோதுமை, பருப்பு ஆகிய உணவு வகைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. கரையாத நார்ச்சத்து செல்லுலோஸ், செமி செல்லுலோஸ், லிக்னின் ஆகியவை அடங்கிய உணவுகளில் உள்ளத

நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகள்

  Foods

பச்சை பட்டாணி

உருளை கிழங்கு

பருப்பு வகைகள்

முட்டை கோஸ்

கேரட்

ஆரஞ்சு

பாதாம்

பேரிக்காய்

வாழைப்பழம்

ப்ராக்கோலி

நார்ச்சத்து நிறைந்த உணவு நம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து  நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.