தைராய்டு நோயுள்ளோருக்கு குணமாக்க உதவும் இந்த தண்ணீர்
பொதுவாக இளநீரை விட தேங்காய் தண்ணீரில் நிரைய நன்மைகள் உண்டு .இந்த தேங்காய் தண்ணீரின் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.தைராய்டு நோயுள்ளோர் அடிக்கடி தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால் அந்த ஹார்மோன் பிரச்சினை சரியாகும் .
2.மேலும் இந்த தண்ணீர் மூலம் நோயுண்டாக்கும் பாக்டீரியா முதல் வைரஸ் வரை கொள்ளலாம் .
3.மேலும் இந்த தண்ணீர் நம் உடலிலுள்ள டாக்சின்ஸ்களை வெளியேற்றும் .
4.ஒருவர் தொடர்ந்து ஏழு நாள் இந்த தண்ணீரை குடித்து வந்தால் எட்டாம் நாள் செரிமான பிரச்சினை தீர்ந்து விடும் .மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்
5.தேங்காய் தண்ணீரை குடிப்பதால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
6.தேங்காய் தண்ணீரை குடிப்பதால் இரத்த அழுத்தம் அதிகரிக்காது சமநிலையில் இருக்கும்.
7.தேங்காய் தண்ணீரை குடிப்பதால் உடலில் கொழுப்பு சேராமல் இருக்கும்.
8.தேங்காய் தண்ணீரை குடிப்பதால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும்.