தொண்டை வலியால் யார்கிட்டேயும் சண்டை போட முடியாம இருக்கிறவங்களுக்கு ,ஒரே நாளில் குணமாகும் சிகிச்சை

 
throat

சளி பிரச்சனை இருப்பவர்களுக்கு கூடவே தொண்டையில் அலர்ஜி, புண், எரிச்சல் போன்ற தொந்தரவுகள் வந்து பாடாய் படுத்திவிடும். இதற்கான மருந்துகள் நம் சமையலறையிலேயே உள்ளன. அது என்னென்ன? எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். உப்பு நீரில் வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண் குணமாகும் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீரில் அரை ஸ்பூன் உப்பைப் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். தண்ணீரை தொண்டை குழியில் படும்படி அங்கேயே நிறுத்தி வைத்து குறைந்த பட்சம் பத்து வினாடிகள் வரை கொப்பளிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை செய்து வந்தால் தொண்டை வலியில் இருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

salt-water-gargling
 தூதுவாளை:

இது தொண்டைவலிக்கு சிறந்த மருந்தாகும். வீட்டிலே வளர்க்க கூடிய ஒரு செடியாகும். இதனை நன்கு நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் தொண்டை வலிக்கு சிறந்த மருந்தாக இருக்கும். மேலும் தொண்டை கவ்வால் போன்ற பிரச்சனைகளும் இருக்காது.

சாதம் வடித்த நீர்:

 

நம் வீட்டில் சாதம் வடித்த பின் இருக்கும் நீரை கொண்டு தொண்டை வலிக்கு நிவாரணம் பெற முடியும்(throat pain home remedies in tamil). இதற்க்கு சாதம் வடித்த நீரில் சிறிதளவு பனகற்கண்டு சேர்த்து கொள்ள வேண்டும். ஒயின் இதனுடன் நெய் அல்லது எண்ணெய் கலந்து குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு தொண்டை வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

சின்ன வெங்காயம்:

இது நம்மில் பலருக்கு தெரிந்த ஒன்றாக தான் இருக்கும். சின்ன வெங்காயத்தை நன்றாக வதக்கி அதில் பனகற்கண்டை சேர்த்து ஸ்பீடா வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நமக்கு தொண்டை வலி இருக்காது.

சீமை ஓடு:

தொண்டை வலி வந்து விட்டால் நமக்கு தலை வலியும் சேர்ந்து வந்து  விடுகிறது. இதற்க்கு காரணம் நம் தொண்டை பகுதியுடன் இணைந்துள்ள எலும்புகள் தான். இதற்க்கு சீமை ஓட்டினை சூடு நீரில் கலந்து தலையில் பற்று போட்டால் தல வலி சரியாகும்.

ஒற்றை தலைவலி:

நம்மில் பலருக்கு இந்த பிரச்சனை உண்டு. ஒரு பக்கம் மட்டும் தலையில் வலி ஏற்படும்(throat pain home remedies in tamil). இதற்க்கு சாம்ராணி,மஞ்சள்,மிளகு கலந்த கலவையை எடுத்து தலையில் பத்து போடா வேண்டும். இவ்வாறு செய்தால் இதில் இருந்து உடனடியாக தீர்வு காணலாம்.

பூவரசம் இலை:

தலை வலிக்கு இது ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கும். தொண்டை வலி வந்தால் நமக்கு தலை வாலியும் ஏற்படும்(throat pain home remedies in tamil). இதற்க்கு பூவரசம் மரத்தில் காம்புகளை எடுத்து நம்முடைய தலையின் ஓரத்தில் வைத்து வந்தால் நம்முடைய தலை வலி நீங்கும்.