இந்த பத்து அறிகுறியை வச்சி எந்த நோய் தாக்கிருக்குன்னு கண்டு பிடிக்கலாம்
Jan 27, 2025, 04:40 IST1737933049000

பொதுவாக இருதய நோய் உள்ளவர்களுக்கு நெஞ்சுவலி மட்டும் வராது மேலும் பல்வேறு வகையான அறிகுறிகளும் தோன்றும்.
அதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
1.சீரற்ற இதயத் துடிப்பு
2.தொடர்ந்து இரும்பல்
3.கால், கணுக்கால் வலி
4.அடிவயிற்றில் வலி வீக்கம்
5.அதிகமாக குறட்டை
6.தூக்கம் பிரச்சனை
7.அடிக்கடி உடல் சோர்வு
8.தொண்டை அல்லது தாடை வலி
9.மயக்கம் ஏற்படுதல்
10.தலைசுற்றல்