எந்நேரமும் ஏசியில் வாழறவங்க ,எதிர்காலத்தில் எந்த ஹாஸ்ப்பிட்டலில் வாழனும் தெரியுமா ?

ac

மனிதன் தற்காலிகத் தப்பிப்பதற்காக குளிர் அறைகளில் தஞ்சம் புகுகிறான். இந்த குளிர்சாதன வசதி மனிதனுக்கு பல இன்னல்களையும் பெற்றுத் தருகின்றது என்பது தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.

லக்ஸரியான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மட்டுமே ஏசி சாத்தியம் என்ற நிலை மாறி, மிடில் கிளாஸ் வீடுகளிலும் கட்டாய மின்சாதனப் பொருட்களில் ஏசியும் அடங்கியிருக்கிறது. அதிலிருந்து வரும் காற்று வெயில் வெப்பத்தைப் போக்கி நிம்மதியான உறக்கத்தை அளித்தாலும், ஆபத்தும் நிறைந்திருக்கிறது. நம்மை அறியாமலேயே அந்த ஆபத்துகளை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவை ஏசியால்தான் ஏற்படுகின்றன என்பது உங்களுக்கே தெரியாது.

இன்றைய உலகில் எங்கு பார்த்தாலும் குளிர்சாதன அறைகளும் குளிர் சாதன வீடுகளும் தான். மனிதன் தற்காலிகத் தப்பிப்பதற்காக குளிர் அறைகளில் தஞ்சம் புகுகிறான். இந்த குளிர்சாதன வசதி மனிதனுக்கு பல இன்னல்களையும் பெற்றுத் தருகின்றது என்பது தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 லக்ஸரியான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மட்டுமே ஏசி சாத்தியம் என்ற நிலை மாறி, மிடில் கிளாஸ் வீடுகளிலும் கட்டாய மின்சாதனப் பொருட்களில் ஏசியும் அடங்கியிருக்கிறது. அதிலிருந்து வரும் காற்று வெயில் வெப்பத்தைப் போக்கி நிம்மதியான உறக்கத்தை அளித்தாலும், ஆபத்தும் நிறைந்திருக்கிறது. நம்மை அறியாமலேயே அந்த ஆபத்துகளை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவை ஏசியால்தான் ஏற்படுகின்றன என்பது உங்களுக்கே தெரியாது.

நம்முடைய உடல் சுற்றுப்புற வெப்பத்துக்குத் தக்கபடி தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை உடையது. ஆனால் குளிர் அறைகளில் இருக்கும்போது செயற்கையான சமநிலை கிடைத்துவிடுவதால் உடலின் செயல்பாடு தேவையற்றதாகி விடுகிறது.உடல் தன்னுடைய இந்த செயலை பயன்படுத்தாத போது சேமிக்கப்படும் சக்தி கொழுப்பாக மாறி உடலில் தேங்குகிறது. கடைசியில் இது உடல் பருமனுக்கு வழிசெய்து விடுகிறது.

குளிர் சாதன அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு இன்னொரு பெரிய சிக்கல் இருக்கிறது. மனித உடல் அறைகளிலுள்ள குளிர் காலநிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டு அதிக நேரம் அங்கேயே செலவிடுகிறது. இதனால் வெளியிலுள்ள வெப்பத்தைத் தாங்கும் திறன் உடலுக்குக் குறைகிறது. குளிர் அறைகளை விட்டு நிஜத்தின் வீதிகளுக்கு வரும்போது வெப்ப அலைகள் குளிர் நிலையிலுள்ள உடலை அதிகமாய் பாதித்து விடுகின்றன. இதனால் தான் குளிர் அறைகளில் இருப்பவர்கள் வெளியே வந்ததும் பதறி ஓடுகிறார்கள்.

குளிர் சாதனம் நம்மை எப்போதுமே இரண்டு விதமான காலநிலைகளில் வாழச்செய்கிறது. குளிர் அறையிலிருந்து வெளியே வருவதும், பிறகு உள்ளே செல்வதும் என வாழ்க்கை ஓடும் போது உடல் அதற்குரிய மாற்றங்களை விரைவில் செய்ய வேண்டியிருப்பதால் பல நோய்களைக் கொண்டு வந்து விடுகிறது. பெரும்பாலான அலுவலகங்களில் அதிக நேரம் குளிர்சாதனக் கருவிகள் ஓடும்போது ஒரே காற்றை திரும்பத் திரும்ப சுழற்சியாய் பயன்படுத்துவதால் காற்றில் இருக்கும் மாசு வெளியே எங்கும் செல்லாமல் சுவாசத்தில் கலந்து விடுகிறது.

இது தொற்று நோய்க் கிருமிகள் யாராவது ஒருவரிடம் இருந்தாலே அந்த அறையிலுள்ள அனைவரை யும் விரைவில் பற்றிக் கொள்கிறது. சிக் பில்டிங் சிண்ட்ரோம் (SBC) என்று ஆங்கிலத்தில் அறியப்படும் நோய் களுக்கு குளிர்சாதனமும் ஒருமுக்கிய காரணம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக தலைவலி, சிறு மயக்கம், சைனஸ், கண் எரிச்சல், கண்ணில் கண்ணீர் வழிதல், தொண்ட பிரச்சனைகள் என பல அறிகுறிகளைக் கொண்டது தான் இந்த சிக் பில்டிங் சிண்ட்ரோம். குளிர் சாதனப் பெட்டிகள் ஈரப்பதமுள்ள காற்றை உலரவைத்துக் குளிர வைத்து அனுப்புகிறது. இந்த மாற்றம் அலர்ஜி நோய் உள்ளவர்களை பெருமளவில் பாதிக்கும் என்கிறார் சர்வதேச மருத்துவர்கள்.

சருமம் எளிதில் வறண்டுவிடும். இதனால் சருமம் சுருக்கம் அடையும், வெள்ளைத் திட்டுகளாக தெரியும். ஆரோக்கியமான சருமப் பொலிவை இழக்கக் கூடும். எனவே இவற்றை தவிற்க சில பராமரிப்பு விஷயங்களை கையாள வேண்டும். அவை என்னென்ன பார்க்கலாம்.

சருமத்திற்கு ஈரப்பதம் அவசியம் : மழைக் காலத்தில் ஈரப்பதம் மிக்க முகத்தோற்றம் அவசியம். அதற்கு மாய்ஸ்சரைஸர் பயன்படுத்துங்கள். பயன்படுத்தும் மேக்அப் பொருட்களையும் க்ரீம் தன்மை கொண்டதாகப் பயன்படுத்துங்கள்.

தண்ணீர் அருந்துங்கள் : மழைக்காலத்தில் உடல் வெப்பத்தை அதிகமாக வெளியேற்றும். இதனால் உடலில் உள்ள நிர் விரைவில் வற்றத்தொடங்கும். இதை சரிசெய்ய அடிக்கடி நீர் அருந்துங்கள். மழைக்காலத்தில் தாகம் இருக்காது என்றாலும் நீங்களாகவே தண்ணீர் அருந்த நினைவுபடுத்தி அருந்துங்கள்.

வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள் : வெந்நீரில் குளிப்பதை தவிருங்கள். இல்லையெனில் உடலை கூடுதல் வறட்சியாக்கும். தேவைப்பட்டால் அதிகக்

வறண்ட கண்கள் : ஏசி அறையில் அதிக நேரம் அமரும் போது கண் எரிச்சல், நீர்வற்றிப்போதல் போன்ற காரணங்களைப் பலர் முன் வைத்ததை அடுத்து அதற்கு ஏசியும் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

 களைப்பு, சோர்வு : அலுவலகத்தில் அதிக நேரம் அமர்ந்திருக்கும் பலருக்கும் உடல் அசதி, களைப்புகள் வருவதற்கு ஏசியும் ஒரு காரணம். அதேபோல் தொடர் தலைவலியும் ஏற்படும். சிலருக்கு மூச்சுவிடுவதிலும் சிக்கல்கள் ஏற்படும். சிலருக்கு சளி, இறுமல் போன்ற பிரச்னைகளும் வரலாம்.

குளுமையை தணிக்க கொஞ்சம் வெதுவெதுப்பான நீர் கலந்து குளியுங்கள். வெந்நீரில் முகத்தைக் கழுவுவது சருமத்தில் வடியும் இயற்கையான எண்ணெய்யையும் அகற்றிவிடும்.

 இரவு சருமப் பராமரிப்பு : காலையில் எழுந்துகொள்ளும்போதே வறண்ட சருமத்தால் தெளிவில்லாமல் காணப்படும். இதை தவிர்க்க இரவில் அப்ளை செய்யக் கூடிய மாய்ஸ்சரைஸரை முகத்தில் தடவுங்கள். காலையில் முகம் ஈரப்பதத்துடன் தெளிவாக இருக்கும்.