வலிமையான எலும்புகளை பெற உதவும் இந்த அரிசியில் சமைத்த உணவு
Sep 17, 2024, 04:10 IST1726526418000
பொதுவாக தினை அரிசியில் புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் ,கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது . . .எனவே இந்த பதிவில் இந்த தினை அரிசியின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்
1.அதிக அளவு நார்ச்சத்து கொண்டது தினை அரிசி
2.தினை அரிசி உடல் எடை குறைக்க உதவும்
3.சர்க்கரை வியாதி வராமல் தடுக்க உதவும் இந்த தினை அரிசி
4. புரத சத்து நிறைந்தது தினை அரிசி
5. தினை அரிசி பீட்டா கரோட்டின் நிறைந்தது
6. அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்தது தினை அரிசி
7. தினை அரிசி மூலம் வலிமையான எலும்புகளை பெறலாம்