நெஞ்சு சளியை கரைத்து வெளியேற்றி நம்மை பல நோயிலிருந்து காக்கும் இந்த பால்
.பொதுவாக உடல் உஷ்ணத்தால் ஜலதோஷம் வந்து அவஸ்த்தை படுவோர் வெறும் வாயில் பனங் கற்கண்டை சாப்பிட்டால் போதும் சளி பிரச்சினை தீரும் .இந்த கற்கண்டு மூலம் கிடைக்கும் ஆரோக்கியம் பற்றி நாம் காணலாம்
1. 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை கட்டு முதல் தொண்டை புண் வரை குணமாகும் .
2.மேலும் பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் சாப்பிட்டால் மூளை புத்துணர்ச்சியுடன் செயல்படும் ,.
3.மேலும் பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும் .மேலும் இதன் பயன்களை பற்றி பார்க்கலாம்
4.முதலில் ஒரு டம்ளர் பாலில் மஞ்சள் சேர்த்து கொள்ள்வும் .
5.பின்னர் இதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கலந்து குடித்து வாருங்கள் .
6.பனங்கற்கண்டு சேர்த்த இந்த மஞ்சள் பால் நம் சுவாசக் குழாய்களை சுற்றிலும் இருக்கக்கூடிய நெஞ்சு சளியை கரைத்து வெளியேற்றி நம்மை பல நோயிலிருந்து காக்கும்