கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் இந்த நீரின் நன்மைகள்

 
effects of cold water after hot food

பொதுவாக தாகம் எடுத்தாலும் எடுக்கா விட்டாலும் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீரை குடித்து விடுங்க .அந்த தண்ணீர் குடிக்கும் ஆர்வம் மேலோங்க அதில் ஏலக்காய் சேர்த்து விடுங்கள் .இதனால் என்ன நன்மை என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.இந்த ஏலக்காய் பிளேவர் நம்மை அடிக்கடி தண்ணீர் குடிக்கும் ஆர்வத்தை தூண்டும் .
2.இப்படி அதிகமாக 14 நாள் ஏலக்காய் நீர் குடிப்பதால் 15ம் நாள் உங்களின் தோல் பளபளப்பாக இருக்கும் .சுருக்கம் விழாது 

yelakkai 
3.. இந்த ஏலக்காய் நீரை குடித்தால் . இருமலை கட்டுப்படுத்துவதுடன், உடல் சோர்வையும் தடுக்கும்.
4.மேலும் இதற்கு உடனடி பலன் கிடைத்து நோயும் ஓடிவிடும்
5.தொடர்ந்து ஏலக்காய் தண்ணீரை குடித்து வந்தால் சருமம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
6.இதில் இருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் சருமத்திற்கு  நல்ல பொலிவை கொடுத்து நம்மை ஆரோக்கியமாக வைக்கிறது
7.ஏலக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி நம்மை புது பொலிவுடன் புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது