வெறும் வயிற்றில் நீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் .

 
water

பொதுவாக தினமும் காலையில் தூங்கி எழுந்தவுடன் வெறும் வயிற்றில், பல்கூட விளக்காமல் சுமார் 1.50 லிட்டர் தண்ணீர் அல்லது 6 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும்.இதன் நன்மை குறித்து நாம் காணலாம்
1.முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் ஆனால் போக போக சரியாகிவிடும். 1.50 லிட்டர் தண்ணீர் அருந்த முடியாதவர்கள்,கொஞ்சம் கொஞ்சமாக, அதே நேரத்தில் சிறிய இடைவெளி விட்டும் குடிக்கலாம்.
2.இப்படி நீர் அருந்துவதால் குடல் சுத்தமாகும் ,பசியைத் தூண்டும்,தலைவலியை தடுக்கும்,அல்சரைத் தடுக்கும்,எடையை குறைக்க உதவும்,பொலிவான சருமத்தைக் கொடுக்கும

water
இதை சரியாக நாம் பின்பற்றினால்
3.முகம் பொலிவுபெரும்
4.உடலில் கொழுப்புகள் நீங்கி உடலின் எடை குறையும்
5.உடல் புத்துணர்வு பெரும்
6.ஜீரணசக்தி அதிகரிக்கும்
7.நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்
8.இரத்த அழுத்தம் நோய் நீங்கும்
9.சர்க்கரை வியாதி சரியாகும்