கிட்னி கல்லால் அவதிப்படுவோர் இதை எப்படி சாப்பிடணும் தெரியுமா ?
பொதுவாக நம் உடலின் நோய்களை குணமாக்க வெந்தயத்துக்கு நிகர் வெந்தயமேதான் .அந்தளவுக்கு இந்த வெந்தயத்தில் ஆரோக்கிய குணம் அடங்கியுள்ளது .எனவே அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த ப்பதிவில் பாக்கலாம் .
1.மலசிக்கல் உள்ளவர்கள் முதல் சர்க்கரை நோய் உள்ளவர் வரை காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் தெரியும் ,
2.
மேலும் உடல் உஷ்ணத்தால் பலர் பாதிப்படைந்து பல நோய்கள் வந்து கஷ்டப்படுவர் .
3.அவர்களும் காலையில் கொஞ்சம் வெந்தயம் சப்ப்பிட்டு தண்ணீர் குடித்தால் நலம் பெறுவர் ,
4.மேலும் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து நம் இதயத்துக்கு வெந்தயம் நலம் சேர்க்கும் .5.மேலும் கிட்னி கல்லால் அவதிப்படுவோருக்கு இது பலன் தரும் .
6.உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலையில் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து வெதுவெதுப்பாக்கி குடித்தால் சீக்கிரம் எடை குறையும் .
7.வெந்தயம் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து, உடல் வெப்பநிலையை உயர்த்தி, உடல் எடையை குறுகிய காலத்தில் குறைக்க உதவும் .