எலும்புகளுக்கு உறுதி சேர்த்து எலும்பை பலமாக்கும் இந்த பழம்

 
bone

பொதுவாக தக்காளி  பழத்தை பச்சையாக சாப்பிட்டால் நம் ஆரோக்கியத்துக்கு நல்லது .இதனால் உண்டாகும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்
1.தக்காளியிலுள்ள  விட்டமின் கண்களின் பார்வைத் திறனை மேம்படுத்தி கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது .

tomato
2.சிலருக்கு யூரின் போகும்போது எரிச்சல் உண்டாகும் .தக்காளி சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் அந்த எரிச்சலைப் போக்குகிறது.
3.சிலருக்கு ரத்தத்தில் நச்சுக்கள் இருப்பதால் பல உடல் நல கோளாறு உண்டாகும் .இந்த இரத்தத்தை தக்காளி சுத்தமாக்கும்.
4.சிலருக்கு எலும்புகள் பலமிழந்து மூட்டு வலி உண்டாகும் .அதனால் தக்காளி எலும்புகளுக்கு உறுதி சேர்த்து எலும்பை பலமாக்கும்.
5.மேலும் நரம்புத் தளர்ச்சியைப் தக்காளி போக்கி ஆரோக்கியம் கொடுக்கும் .
6.மேலும் தக்காளி நம் தோலை பளபளப்பாக்கி இளமையுடன் வைத்து மெருகேற்றும். ஆற்றல் கொண்டது
7.நமது பற்களும், ஈறுகளும் வலிமை பெற தக்காளி பெரிதும் உதவி புரிகிறது