சின்ன வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் எந்த நோய் தாக்காது தெரியுமா ?

 
“தங்கமும் வேணாம் ,வெள்ளியும் வேணாம் ,வெங்காயம் மட்டும் போதும் “என்று onion ஐ  ஆட்டைய போடும் நபர் -இனி வெங்காயத்தையும் வங்கி லாக்கரில்தான் வைக்கணும் போல

பொதுவாக இப்போதெல்லம் இளம் வயதினர் அதிகம் நெஞ்சு வலியால் பாதிக்கப்படுகின்றனர் .இதற்கு மாறிவிட்ட வாழ்க்கை முறையும் ,உணவு பழக்கமும் காரணம் .இந்த நெஞ்சு வலிக்கு என்ன சாப்பிடலாம் எப்படி தடுக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலருக்கு இதயம் பலவீனமாக இருக்கும் ,அவர்களுக்கு அத்திபழம் இருதயத்தை பலப்படுத்துகிறது. அத்திபழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சுவலி வரவே வராது.

heart
2.திராட்சைக்குள் நிறைய நன்மைகளுள்ளது .இதயபலவீனமானவர்கள் திராட்சை பழம் சாப்பிடலாம். இது அவர்களுக்கு சிறந்த மருந்தாக செயல்படும்.
3.மேலும் அத்திப்பழம்  இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதால், இதய நோய் ஏற்படும் வாய்ப்பை பல மடங்கு குறைக்கிறது.
4.இதய நோயுள்ளோர் பீட்ரூட்டை சேர்த்து கொள்ளல் நலம். தினமும் பீட்ரூட்டை சாப்பிட இதில் உள்ள ஊட்டச்சத்துகள் இதயத்திற்கு பல வகைகளில் நன்மை விளைவிக்கிறது. மற்றும் இதய நோய்களில் இருந்தும் நம்மை காக்கிறது.
5., வெங்காயத்துக்குள்ளும் நம் இதயத்தை பலப்படுத்தும் குணமுள்ளது .மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
6.கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி மூன்றையும் தேனில் கலந்து சாப்பிட்டால் இறைப்பு நோய் அதாவது ஆஸ்த்மா குணமாகும்.