நாள்தோறும் காலையில் சீரக தண்ணீர் பருகிவந்தால் எந்த நோயிலிருந்து தப்பலாம் தெரியுமா ?

 
seeragam

பொதுவாக  நாம் இன்று இந்த பாஸ்ட் புட் உலகில் கண்டதையும் கண்ட நேரத்தில் சாப்பிட்டு நம் உடலையும் குடலையும் கெடுத்து கொள்கிறோம் .இதனால் ஏற்படும் நோய்களிலிருந்து நாம் தப்பிக்க சீரக தண்ணீர் எப்படி உதவும் என்பது  பற்றி பார்க்கலாம்  
1.உணவுகளால் அனைவருக்கும் ஏற்படும் அஜீரண கோளாறு, அசிடிட்டி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் வராமலும் தற்காத்துக்கொள்ள உதவும்.
2.வெறும் வயிற்றில் நாம்  சீரக தண்ணீரை பருகி வந்தால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.

sugar
3.சீரக தண்ணீர்   இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்தவும் உதவும்.  
4.நாம் நாள்தோறும் காலையில் ஒரு டம்ளர் சீரக தண்ணீர் பருகிவந்தால் சுவாசம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.
5.மேலும் .சீரக தண்ணீர் குடிப்பது கல்லீரலுக்கும் நல்லது.
6. இளம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கு அருமருந்தாகவும் அமையும்.
7.சீரகத்தில் இருக்கும் வைட்டமின்-ஈ, முகத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்கும்.