இதயத்தை பாதுகாக்கும் இந்தப்பூ தேநீர் தயாரிக்கும் முறை.

 
safron

பொதுவாக குங்குமப்பூ   சரும பொலிவு கூடும்,நல்ல தூக்கத்தை கொடுக்கும்,,மேலும் இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.குங்குமப்பூ மூலம் முகம் ஜொலிக்கும்,மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும்,பாலுணர்ச்சியை தூண்டும்,இதய செயல்பாடு மேம்படுகிறது,புற்றுநோயைத் தடுக்கிறது,
2.சுவாச பிரச்சனைகள் தீரும்,ஆன்டிஆக்சிடெண்ட் நிறைந்தது,மூட்டுகள் பலமாகும்.

body pain tips

3.குங்குமப்பூ நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டுகிறது.
4.மேலும் பசியைக் கட்டுப்படுத்தி அடுத்த வேளை எடுத்துக் கொள்ளும் அதிகப்படியான கலோரிகளைக் குறைக்கச் செய்கிறது.
5.உடல் எடையை குறைப்பதற்கு குங்கும பூ தேநீர் குடிப்பது நல்லது.
6.அந்தவகையில் குங்குமப்பூ தேநீர் எப்படி தயாரிப்பது  என்பதை பார்ப்போம்.  
செய்முறை
.முதலில் ஒரு கப் நன்கு கொதித்த நீரில் 1-2 மில்லி கிராம் அளவு மட்டும் குங்குமப்பூ சேர்த்து  மூடி வைத்து விடுங்கள்.
.அடுத்து 5 நிமிடங்கள் கழித்து திறந்து அந்த மூடியை திறந்து பாருங்கள்.
.இப்போது நல்ல நறுமணத்துடன் குடிக்கும் நிலையில் குங்குமப்பூ டீ தயாராகி இருக்கும்.