ராகியில் தயாரிக்கப்படும் உணவுகள் எந்த நோயாளிக்கு நன்மை தரும் தெரியுமா ?

 
sugar

பொதுவாகவே சர்க்கரை நோயாளி ஒரு நாளில் ஒரு வேளையாவது சப்பாத்தி எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும் .இது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1. கோதுமை சப்பாத்தியை விட பின்வரும் சில சப்பாத்திகளை எடுத்து கொள்வது அவர்களுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் .
2.சர்க்கரை நோயாளிகள் சோள மாவில் இருந்து தயாரிக்கப்படும் சப்பாத்திகளை சாப்பிடுவது அவர்களின் உடலுக்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது
3.ஏனெனில் சோள மாவு ரொட்டியை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர் .

ragi
4.மேலும் சோளத்தில் உள்ள நார்ச்சத்து, புரதம் மற்றும் மெக்னீசியம்  உடலை ஆரோக்கியமாக வைத்து இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கி ஆரோக்கியத்தை கொடுக்கிறது .
5.மேலும் சோள மாவு போலவே கொண்டைக்கடலை மாவில் இருந்து தயாரிக்கப்படும் சப்பாத்தி நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும்என கூறப்படுகிறது
6.மேலும் ராகியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே ராகியில்  தயாரிக்கப்படும் உணவுகள்  நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.