மூட்டு மற்றும் கீல் வாத நோய்கள் வராமல் தடுக்கும் இந்த விதைகள்

 
moottu pain tips from aththi milk

பொதுவாக  பப்பாளியின் இலை மற்றும் விதைகளில் ஏராளமான மருத்துவ குணம் உள்ளது .இந்த பப்பாளி விதைகள் மூலம் நாம் எந்தெந்த நோய்களை வராமல் தடுக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

1.பப்பாளி விதையில் உள்ள நார்ச்சத்து , உணவை செரிமானம் செய்ய வைத்து , கழிவுகளை அகற்ற உதவுகிறது.
2.பப்பாளி விதை உங்கள் குடலில் உள்ள புழுக்கள் மற்றும் பாக்டீரியாக்களைக் கொல்கிறது .மேலும்  மலச்சிக்கலில்லாமல் காக்கிறது  .
3.பப்பாளி விதைகள் மூலம்  உங்கள் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து ஆரோக்கியம் மேம்படும்  

papaya
4.புற்று நோய் வராமல் தடுக்க 5 முதல் 6 பப்பாளி விதைகளை  நசுக்கி ஜூஸுடன்  சேர்த்து சாப்பிடுங்கள்.
5.மூட்டு மற்றும் கீல் வாத நோய்கள் வராமல்  பப்பாளி விதைகள் உதவும்.
6.பப்பாளி விதைகள் பெண்களுக்கு மாதவிடாய்  ஒழுங்காய் வர உதவக்கூடும்.
7.அத்துடன் உங்கள் மாதவிடாய் வலியில்லாமல் வர இவை உதவும்
8. சிலருக்கு ஃபுட் பாய்சன் இருக்கும் .அப்படி இருந்தால், பப்பாளி விதைகளை எடுத்துக்கொள்ளுங்கள் நல்ல பலன் உண்டு