மணத்தக்காளி கீரையுடன் பாசி பயறை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் .

 
manathakkali keerai

பொதுவாக  பாசி பயறு நம் உடலுக்கு நிறைய நன்மைகளை வாரி வழங்குகிறது .இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் பாக்கலாம்
1.இந்த பயறு குழந்தைகளின் நினைவு திறனை மேம்படுத்த உதவுகிறது .
2.வல்லாரை கீரையுடன் இந்த பாசி பயறை சேர்த்து கொடுத்தால் போதும் நல்ல ஞாபக சக்தி கிடைக்கும் 3.இந்த பயறை மணத்தக்காளி கீரையுடன் கொடுத்தால் உடல் உஷ்ணம் குறைந்து மூல நோயை உண்டாக்கும் மல சிக்கலை குணப்படுத்துகிறது .
4.பாசி பயறை வேக வைத்து அந்த தண்ணீரை சூப்பு போல குடித்தால் வயிறு கோளாறுகள் குணமாகும் 5.மேலும் ரத்த அழுத்தம் ,ரத்த சோகை ,நீரிழிவு ,போன்ற நோய்களை குணப்படுத்தும்

pasi payaru
6.இந்த பயறு நம் முடி வளர்ச்சிக்கும் பேருதவி புரியும் .
7. உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் உணவில் பாசி பயறை சேர்த்து கொள்ளலாம். இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
8. பாசி பயறினை அடிக்கடி உண்டு கர்ப்பிணிகள் தங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.