இதயத்தில் அடைப்பு ஏற்படாமல் செய்யும் இந்த பழம்
பொதுவாக பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பியுண்ணும் ஆரஞ்சு பழத்தில் கால்சியம் ,பொட்டாசியம் ,விட்டமின் ஏ ,மற்றும் இரும்பு சத்துக்கள் அடங்கியுள்ளது .இந்த பழத்தின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.ஆரஞ்சு பழத்தில் இதயத்தில் அடைப்பு ஏற்படாமல் செய்யும் பொருட்கள் அடங்கியுள்ளது ,மேலும் இதை அடிக்கடி உண்டு வந்தால் இதய கோளாறு வருவதை தடுக்கும் .
2.மேலும் இது அல்சர் ,ரத்த சோகை ,சிறுநீரக கோளாறு போன்ற நோய்க்ளை குணமாகும் ,மேலும் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்த்தியை கொடுக்கும்
3.இந்த பழம் நம் குடலில் உள்ள செரிமான மண்டலத்தை சரி செய்ய உதவும்.இந்த பழத்தை ஜூஸாக குடிப்பதால் என்னாகும் என்று பார்க்கலாம்
4.சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்த பழங்களான ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்றவை நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
5.ஆனால் இதெல்லாம் பழமாக சாப்பிடும்போது மட்டும்தான்பல நன்மைகள் உண்டாகும்
6.ஏனெனில் இதை பழச்சாறாக மாறும்போது அதில் உள்ள சக்கரை மற்றும் கலோரிகளின் அளவு அதிகரிக்கிறது. அவை நிச்சயமாக நம் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும்