குப்பையில் வீசக்கூடிய வெங்காயத்தோல் மூலம் எவ்வளவு நோய்களை போக்கலாம் தெரியுமா ?
பொதுவாக பலருக்கு அலர்ஜி பிரச்சினை இருக்கும் .அதை போக்க வெங்காய தோல் மூலம் சிறந்த நிவாரணம் கிடைக்கும் .இது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இந்த வெங்காய தோலை தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள் பின்னர் சில மணி நேரம் கழித்து அந்த நீரை அலர்ஜி உள்ள இடங்களில் பூசி வந்தால் அந்த அலர்ஜி ஓடி விடும் .
2.வீட்டில் பூச்சிகள் தொல்லை இருந்தால் இந்த வெங்காய தோலை கதவோரத்தில் வைத்தால் அந்த பூச்சிகள் வராது
3.வெங்காயம் மற்றும் பூண்டு தோல் கொண்டு செய்யப்படும் தலையணைகள் இருக்கையில் போட்டு அமரும் பொழுது ஏராளமான நன்மைகள் நமக்கு நடப்பது உண்டு.
4.எனவே வீட்டில் வேண்டாம் என்று குப்பையில் இனி வீசக்கூடிய இந்த வெங்காயத்தோல் மற்றும் பூண்டு தோலை எந்த அளவிற்கு அதிகமாக சேர்க்க முடியுமோ, அந்த அளவிற்கு சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். 5.பிறகு இது போல பில்லோ செய்து உள்ளே வெங்காய தோலை திணித்து அதை நன்கு நவீன தலையணையாக தைத்து அதை இருக்கையில் போட்டு அமர்ந்து கொள்ள வேண்டும்.
6.இதில் வெங்காயத் தோல் தலையணையில் அமரும் போது உடல் சூடு என்பது முற்றிலுமாக தணிந்து குளிர்கிறது. இதனால் உடல் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் நீங்கி ஆரோக்கியம் சிறப்பாக இருக்கிறது