கொய்யா இலைகள் நம்மை எந்த நோயிலிருந்து பாதுகாக்கும் தெரியுமா ?

 
koyya leaf

பொதுவாக கொய்யா  பழத்தில் நம் உடலுக்கு தேவையான நோய் எதிப்பு சக்தி அடங்கியுள்ளது .இப்பழத்தின் இலையில் உள்ள ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இப்பழத்தில் உள்ள பொட்டாசியம் நம் ரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைக்க உதவுகிறது .
2.மேலும் ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி யை விட நான்கு மடங்கு இதில் உள்ளது .

orange
3.இந்த வைட்டமின் நோய் கிருமி தொற்றிலிருந்து நம்மை பாதுக்காக்கும் ,
4.மேலும் புற்று நோய் ,நீரிழிவு நோய் ,இதய நோய் ,மலசிக்கல் ,பல்வலி ,இருமல் மற்றும் சளி ,மூளை நலம் போன்ற பல்வேறு நோய்கள் வராமல் நம்மை காக்கிறது ,
5.இந்த கொய்யா இலைகள் நம்மை பல்வலியிலிருந்து பாதுகாக்கும் ,
6.மேலும் தைராய்டு நோயிலிருந்து பாதுகாப்பு கொடுக்கிறது  
7.நமக்கு வயதான தோற்றம் ஏற்படாமல் பாதுகாப்பு கொடுக்கும் .
8.கொய்யாப் பழம் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள பழமாகும்.
.