கொய்யா இலையை வாயில் போட்டு மென்றால் அது எந்த நோயை கொல்லும் தெரியுமா ?

 
koyya

பொதுவாக கொய்யா இலையில் புரதம், வைட்டமின்கள் பி6, கோலைன், வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்றவை அடங்கியுள்ளது .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1. கொய்யா இலையில் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைய அடங்கியுள்ளது 2.கொய்யா இலையை சும்மாவே வாயில் போட்டு மென்றால் அது அது பல்வலி, ஈறு பிரச்சனை, வாய்ப்புண் போன்ற நோய்களை குணப்படுத்தும் .
3.மேலும் இந்தஇலையில் தேனீர் போட்டு குடித்தால் அது பல நோய்களை குணப்படுத்தும்

koyya leaf
4.கொய்யா இலை தேநீர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த மிக சிறந்தது
5.கொய்யா இலை தேநீர் இதய நோய் அபாயத்தை குறைக்கும்
6.கொய்யா இலை தேநீர் உடல் எடையை குறைக்க உதவும்
7.கொய்யா இலை தேநீர் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும்