செரிமான பிரச்சனைகள் முதல் மல சிக்கல் வரை நீக்கும் இந்த பொருள்
பொதுவாக நாம் கொண்டை கடலை சாப்பிட்டால் நிறைய நன்மைகள் உண்டு .அதனால் இப்பதிவில் கொண்டை கடலை மூலம் நம் உடலில் குணமாகும் நோய்களை பற்றி பார்க்கலாம் .
1.ஊற வச்ச கொண்டை கடலையை சாப்பிடுவதால் நமக்கு இதய நோய் பாதிப்பு நீங்குகிறது .
2.மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது ,
3.மேலும் வெள்ளை கொண்டை கடலையை பொடி செஞ்சி சாப்பிட்டால் சிறுநீரக பாதிப்பு விலகும் .
4.மேலும் சிறுவர்களுக்கு நல்ல நினைவு திறனை அதிகரிக்கும் பல வேதி பொருட்கள் இதில் அடங்கியுள்ளது 5.அதனால் மூளை வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவுகிறது ,
6.மேலும் இது ரத்த சோகை நோயும் ,கேன்சர் நோயும் வராமல் நம்மை பாதுகாக்கிறது ,
7.கொண்டைக்கடலையில் நார்ச்சத்து மற்றும் புரதசத்து வளமான அளவில் உள்ளதால் இரத்த சர்க்கரையின் அளவை பராமரிக்க உதவுகிறது
8.கொண்டைக்கடலையில் நார்சத்து நிறைந்துள்ளதால் கொண்டைக்கடலையை ஊற வைத்து, மறுநாள் காலையில் சாப்பிட்டு வந்தால், செரிமான பிரச்சனைகள்,மல சிக்கல் நீங்கும்.