உடல் பருமன் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனையை தீர்க்கும் இந்த நீர்
Aug 28, 2024, 04:30 IST1724799633000
பொதுவாக காலையில் தினமும் வெந்நீர் 2 க்ளாஸ் அளவுக்கு குடித்து வந்தால் உடலுக்கு நிறைய நன்மைகள் உண்டு .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் பார்ர்க்கலாம்
1. குளிர் நீர் குடிப்பதால் இதய பிரச்சினை ,கல்லீரல் பிரச்சினை ,புற்று நோய் போன்றவை உண்டாக வாய்ப்பிருப்பதாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது .
2.வெந்நீர் குடிப்பதால் ஒற்றை தலைவலி முதல் ரத்த அழுத்தம் கூடுவது வரை குணமாகும் .
3.மேலும் மூட்டு வலி ,இதய துடிப்பது அதிகரிப்பு ,குறைந்த ரத்த அழுத்தம் போன்ற நோய்களும் குணமாகும்
4.காய்ச்சி ஆறவைத்த வெதுவெதுப்பான நீரை முடிந்தவரை குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
5.தினமும் காலையில் எழுந்தவுடன் வெந்நீர் குடித்தால் உடல் எடை குறையும்.
6.உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
7.உடல் பருமன், கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களும் வெந்நீர் குடிப்பது மிகவும் நல்லது.